வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > நவம்பர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மேல் முறையீடு செய்வேன் -டத்தோ சிவராஜ் சந்திரன்

கோலாலம்பூர், நவ 30 14ஆவது பொது தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தாம் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவிருப்பதாக அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் அத்தொகுதி பூர்வகுடி மக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். தாம் எந்தவொரு லஞ்ச

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கவனத்தை ஈர்க்கும் கனா பட ட்ரைலர்; எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கனா படத்தின் ட்ரைலர் வெளியாகி அவரது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

2.0 திரைப்பட வெளியாகி முதல் நாளில் மலேசியாவில் வெ.2,730,000 வசூல் சாதனை

கோலாலம்பூர், நவ 30 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகினது. இதற்கு முன்னர் வெளியான எந்திரன் திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் 10,000க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், மலேசியாவில் மட்டும் படம் வெளியான முதல் நாளான நேற்று வெ.2,730,000 வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏராளமான

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் காயம்; சட்டத்தை மீறியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் -டத்தோஸ்ரீ அன்வார்

போர்ட்டிக்சன், நவ 30- சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்தில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் காயம் விளைவித்த நபரைகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார். கடமையில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியருக்குக் கடுமையான காயங்கள் ஏற்படும் அளவுக்கு அவரைத் தாக்கியிருக்கக் கூடாது என்று அவர் சுட்டிக் காட்டினார். ஆட்சேபத்தை வெளிப்படுத்தும் உரிமை நமக்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபீஸ்ட் ஆலய நிலத்தை வாங்க வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கினார்

கோலாலம்பூர், நவ 30 சீபீல்ட் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய நிலத்தை வாங்கி அதே இடத்தில் ஆலயத்தை நிலைநிறுத்த நாட்டின் பிரபல தொழிலதிபர் வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கியுள்ளார். பல பிரச்னைகளை கொண்ட அந்த நிலத்தை சிலாங்கூர் அரசு வாங்க இயலாது என்றும் அந்த ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்த பொதுமக்களின் நிதியுதவியோடு வாங்குவதே சிறப்பு என அவர் குறிப்பிட்டார். அந்த ஆலய நிதிக்கு தம்முடைய பங்காக 5 லட்சம்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

காலியானது கேமரன் மலை நாடாளுமன்றம்; விரைவில் இடைத்தேர்தல்

கோலாலம்பூர், நவ 30 கேமரன் மலை நாடாளுமன்றம் காலியானதாக தேர்தல் நீதிமன்றம் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அது உத்தரவிட்டுள்ளது. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிட்டு டத்தோ சிவராஜ் சந்திரன் வெற்றிப் பெற்றார். அந்த முடிவு செல்லாது என அத்தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்கு

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆலயத்தில் ஏற்பட்ட வன்செயல் 100% இனப்பிரச்னை அல்ல கனகராஜா விளக்கம்

சுபாங் ஜெயா, நவ. 29- சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஒரு கும்பல் புகுந்து அராஜகம் செய்தபோது ஒரு வர்த்தகரான எஸ்.கனகராஜா என்பவர் சத்தம் போட்ட வீடியோ பதிவு காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுபற்றி பல்வேறு தகவல்கள் பரவின. இதுகுறித்து அவர் நேற்று விளக்கம் அளித்தார். அந்த சம்பவத்தின் போது ஒருவருக்கு முகத்தில் வெட்டப்பட்டு ரத்தம் கசிந்தது. அந்த சமயத்தில் நாங்கள் அவருக்கு உதவினோம் என்று அவர்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஆலய நிலவிவகாரத்தில் மத்திய அரசு தலையிடமுடியாது! டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், நவ. 29- சுபாங் ஜெயாவில் உள்ள சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்வது பற்றி முடிவு செய்யும் உரிமை சிலாங்கூர் மாநில அரசுக்கு உள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று தெரிவித்தார். நில சம்பந்தப்பட்ட விஷயங்கள் மாநில அரசு அதிகாரத்தின் கீழ் உள்ளன. அந்த அதிகாரம் கூட்டரசு அரசாங்கத்திடம் இல்லை. ஆகவே, ஆலய நிலத்தை எடுத்துக்கொள்வது பற்றி முடிவு செய்யும்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ளும் உத்தரவு ஒத்திவைக்கக்கோரும் மனு தள்ளுபடி

ஷாஆலம், நவ. 29- சீபில்ட் ஆலயம் அமைந்துள்ள நில உரிமையாளரான ஒன் சிட்டி டிவலப்மண்ட் சென்டிரியான் பெர்ஹாட் (ஒன் சிட்டி) அந்த நிலத்தை எடுத்துக்கொள்ளும் உத்தரவை ஒத்தி வைக்கக்கோரி ஆலயத்தின் பக்தர்கள் மூவர் செய்து கொண்ட மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் நேற்று செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது. நீதிபதி அறையில் நீதிபதி எம்.குணாளன் இந்த தீர்ப்பை அறிவித்தார். அந்த பக்தர்கள் மூவரின் மனுவையும் பிரதிவாதி தரப்பு மனுவையும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணம் : பிஎஸ்ஜியிடம் மண்டியிட்டது லிவர்பூல்! அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது பார்சிலோனா

பாரீஸ், நவ. 29- ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண கால்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்குள் நுழைவதில் முன்னணி கால்பந்து அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகின்றது. அந்த வகையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஆட்டத்தில் பிரான்ஸின் முன்னணி கால்பந்து அணியான பிஎஸ்ஜி, இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான லிவர்பூலை சந்தித்து விளையாடியது. பிஎஸ்ஜி அரங்கில் நடந்த இவ்வாட்டத்தில் அவ்வணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்களான நெய்மார், கெலியன் இம்பாப்பே உலகளவிய நட்புமுறை ஆட்டத்தில் காயம்

மேலும் படிக்க