வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > டிசம்பர்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

புகழ்பெற்ற 20 பாடல்கள் 2018..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் பாடல்கள். பாடல்களுக்காக மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். இசைஞானி இளையாராஜா தொடக்கி வைத்த அந்த கலாச்சரம் இன்றும் பெரும்பாலான படங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அந்தவகையில் 2018-ம் ஆண்டில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய சிறந்த 20 பாடல்களை அநேகன் பட்டியலிட்டிருக்கிறது.   1. பாடல் : சொடக்கு மேலே தானா சேர்ந்த படம் வெற்றி பெறாவிட்டாலும் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மக்களுக்காகவே உழைக்கிறோம்! முகமட் அஸ்மின் அலி

பெட்டாலிங் ஜெயா, டிச. 31- வாக்குறுதியளித்தபடி அரசு அமைத்த முதல் 100 நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி விட்டது என தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார். தற்போது பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சியைக் கைப்பற்றிய முதல்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வார் பிரதமராவதில் புதிய சிக்கல்! வழக்கறிஞர் கங்காதரன்

பெட்டாலிங் ஜெயா, டிச. 31 பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் தமது உறுதியை வெளிப்படுத்திய போதிலும் அது சட்டப்படி அமலுக்கு வராது என்று கருதப்படுவதாக அரசியலமைப்புச் சட்ட வழக்கறிஞர், ஆர்.கங்காதரன் கூறியுள்ளார். இதில் அன்வாரைப் பிரதமராக மாட்சிமைத் தங்கிய மாமன்னர் நியமிப்பதற்கு முன் அவருக்கு மக்களவையில் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது. அதுவும் இது

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வசூல் வேட்டையில் சிறந்த சினிமா 2018..!

தமிழ் சினிமாவில், வணிக வசூல் ரீதியான படங்களை கொடுப்பதில், அதன் வளர்ச்சி இந்திய சினிமாவை தாண்டும் நிலையையும் இன்று எட்டி இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் தான் வசூல் வேட்டை நடத்தும். தரமான, கலை மிகுந்த, நல்ல சினிமாவை கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியின் மூலம் சினிமா துறையை வளர்ச்சியை அடையச் செய்வது இந்த வசூல்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சிறந்தவற்றுள் சிறந்தது….! சினிமா 2018..!

2018-ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 181 படங்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் மிகச் சிறந்த 10 படங்களை அநேகன் செய்திதளம் பட்டியலிட்டிருக்கின்றன. வெளியான 181 படங்களில் சுமார் 35 படங்களே நல்ல படங்கள் வரிசையில் சென்று சேர்கின்றன. வணிகர ரீதியான வசூலை கணக்கில் கொள்ளாமல், இந்த 35 படங்களில் மிகச் சிறந்த பத்து படங்களை அதன் தரத்தின் அடிப்படையில் இங்கு மிகச் சிறந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. 10. படைவீரன், அண்ணனுக்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்

ஷா ஆலாம், டிச.29 இனி அதிகபட்சமாக 18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை செலவினங்களைக் குறைப்பதற்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இந்ந நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

2019இல் பல்வேறு சவால்கள் -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

பெட்டாலிங் ஜெயா, டிச. 29 2019இல் அரசாங்கம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று பிகேஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சமூக பிரச்னைகள், அரசியல் மோதல்கள், நிலையற்ற உலகப் பொருளாதாரம், உட்பட பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கே மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். உற்பத்திப் பொருள்களின் விலை சரிந்துள்ள நிலையில் மீனவர்கள், சிறு

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

காருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திய ஆடவர்; சுங்கைப்பட்டாணியில் சம்பவம்

சுங்கைப்பட்டாணி, டிச. 29 இங்குள்ள தாமான் பண்டார் பாரு சுங்கைப்பட்டாணியில் உள்ள இரவு சந்தை அருகே நிசான் கிரான்ட் லிவினா வெள்ளை நிற காருக்குள் இந்திய ஆடவர் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இன்று காலை 4.15 மணியளவில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர் காருக்குள் ஒரு நபர் இறந்து கிடந்ததை கண்டு பெடோங் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாக கோலமுடா மாவட்ட போலீஸ் துணைத்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம்; விசாரணை அறிக்கை டிபிபியிடம் ஒப்படைப்பு -டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண்

கோலாலம்பூர், டிச.29- சுபாங் ஜெயா, சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்த விசாரணை அறிக்கை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் தெரிவித்தார். இந்த அறிக்கை கடந்த திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டதாகவும் தற்போது டிபிபியிடமிருந்து இச்சம்பவத்திற்கான உத்தரவிற்காக போலீஸ் காத்துக் கொண்டிருக்கிறது என்று இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

பிலிப்பைன்சில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமியின் அறிகுறியா?

மணிலா, டிச 29 பிலிப்பைன்சின் தெற்கு பகுதியிலுள்ள மிண்டானோ தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ் நகரின் 193 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனிடையே, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியை

மேலும் படிக்க