வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > பிப்ரவரி
சமூகம்முதன்மைச் செய்திகள்

தரமான ஆய்வுக் கட்டுரைப் எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை 2019

கோலாலம்பூர், பிப் 28- புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் ஆய்வுக் கட்டுரை எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. மொழி, மொழியியல் சமூகவியல் துறைகளில் தரமான ஆய்வுக் கட்டுரைப் படைப்புகளை எழுதுவதே இப்பட்டறையின் முக்கிய நோக்கமாகும். எதிர்வரும் மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர், கிரேண்ட் பசிபிக் விடுதி இந்தப் பட்டறை நடைபெறும். தரமான மற்றும் பயனுள்ள ஆய்வுக் கட்டுரை எழுதும் வழிகளை இப்பட்டறையின் மூலம் கற்றுக்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

நெகிரியில் டிங்கி காய்ச்சல் கண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிரம்பான், பிப்.28- இம்மாநிலத்தில் கடந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் டிங்கி காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இக்காய்ச்சலால் மூவர் உயிரிழந்திருப்பது வேதனை தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் இதே கால கட்டத்தில் டிங்கி காய்ச்சல் கண்டோரின் எண்ணிக்கை 200 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல்,கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் செயற்குழு தலைவர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார். சிரம்பான் மாவட்டத்தில்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அமைச்சர் சைட் சாடிக் தாக்கப்பட்ட சம்பவம்; பாப்பா கோமா மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர் பிப் 28- இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிகை தாக்க முயன்றதாக பாப்பா கோமா மீது குற்றம் சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் இணைய பதிவெய்ட்டளறன  பாப்பா கோமோ மறுத்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற  செமினி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது  பாப்பாகோமோ இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது . அவர் தம் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார். 8,000

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

குலசேகரன் முதலாளிமார்களின் அமைச்சரா? பிஎஸ்எம் கேள்வி

செமினி, பிப் 28- மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தொழிளார்களுக்கு ஆதரவளிக்க தொடங்க வேண்டுமே தவிர முதலாளிமார்கள் சார்பில் பேசக்கூடாது என்று பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோசிலிசம் மலேசியா கட்சி கேட்டுக் கொண்டது. தேசிய குறைந்த பட்ச சம்பளம் மிகவும் அதிகமானது என்று சில முதலாளிமார்களை மேற்கோள்காட்டி அண்மையில் குலசேகரன் கூறியிருந்தது வருத்தமளிக்கிறது என்று பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினரான எஸ்.அருட்செல்வம் தெரிவித்தார். ஆகையால், அவர் மனிதவள அமைச்சர் என்ற தனது

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பாஸ் கட்சிக்கு வெ.90 லட்சம் வழங்கப்பட்டதா? ஆடம்பர கார்கள் சொத்துக்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல்

கோலாலம்பூர் பிப் 28- 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சிக்கு 90 லட்சம் வெள்ளி  வழங்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆடம்பர கார்கள் சொத்துக்கள் மற்றும் ரொக்க தொகையையும் பாஸ் கட்சியிடமிருந்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொயோட்டா வெல் பையர், ரேஞ்ஜ் ரோவர், மினி குப்பர் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எம்ஏசிசிக்கு நெருக்கமான தகவல்கள் கூறின.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

செமினி ஒதுக்கீடு மீட்பு: சுற்றுலா அமைச்சரின் செயலை பாராட்டினார் ஜூரைடா

செமினி பிப். 28- இங்குள்ள மண்டபம் ஒன்றின் பராமரிப்புக்கான 80,000 வெள்ளி ஒதுக்கீட்டை மீட்டுக் கொண்ட சுற்றுலா மற்றும் பாரம்பரிய அமைச்சர் முகமதின் கெத்தாப்பியின் செயலை பிகேஆர் உதவி தலைவர் ஜூரைடா கமாருடின் பாராட்டினார். வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த ஒதுக்கீடு என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து இதனை அமைச்சர் உடனடியாக மீட்டுக் கொண்டதாக ஜூரைடா  தெரிவித்தார். முகமதினின் இந்நடவடிக்கையானது தவறை ஏற்றுக் கொண்டு அதனைத் திருத்திக் கொள்ளும் புதிய அரசாங்கத்தின் பண்பையே

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பொதுப்பணி அமைச்சின் சிறப்பு ஆலோசகராக தியான் சுவா

கோலாலம்பூர். பிப் 28- பொதுப்பணி  அமைச்சின் சிறப்பு ஆலோசகராக தியான் சுவா   நியமிக்கப்பட்டுள்ளார். பத்து நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான  தியான் சுவா வின் இந்த நியமனம் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிகே.ஆர். கட்சியின் உதவி தலைவருமான தியன் சுவா பரந்த அனுபவம், கொள்கை பிடிப்பு, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் சிறந்த தொடர்பை கொண்டுள்ளார் என பொதுப் பணி அமைச்சர்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்திய  மகளிர் மேம்பாடு காணவேண்டும்  -சிவகுமார் வலியுறுத்து

ஈப்போ பிப் 28- நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்திய  மகளிர்கள் பல துறைகளில் மேம்பாடு காணவேண்டும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி் .சிவகுமார் கேட்டுக்கொண்டார் . கடந்ந காலங்களுடன் ஒப்பிடும்போது இன்று இந்திய மகளிர்கள் பல்வேறு துறைகளில் மேம்பாடு கண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயத்தில் அரசாங்கமும் மகளிர்கள் தொடந்து பல துறைகளில் மேம்பாடு இலவச பயிற்சிகள் வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார் . அந்த

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2வெ.8காசாக நிர்ணயம்   – நிதியமைச்சர் குவான் எங்

புத்ரா ஜெயா, பிப். 27- இதற்கு முன்பு லிட்டர் ஒன்றுக்கு  2 வெள்ளி 20 காசாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரோன் 95 பெட்ரோலின் கூடியபட்ச சில்லறை விலை தற்போது 2 வெள்ளி 8காசாகக் குறைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். பெட்ரோலிய பொருட்களின் உண்மையான  சந்தை விலையைக் கருத்தில் கொண்டு இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக குவான் எங் கூறினார். "உலக எண்ணெய் விலை ஏற்றம் கண்டபோதிலும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

உலக திருக்குறள் மாநாடு வெற்றி பெற்றது! – ஓம்ஸ் தியாகராஜன்

கோலாலும்பூர் பிப் 27- மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் நடந்த உலகத் திருக்குறள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருப்பதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகத் திருக்குறள் மாநாட்டை மலேசியாவின் எட்டாவது பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், தலைமை ஏற்று தொடக்கி வைத்தது மேலும் புகழ் சேர்த்ததாக அவர் குறிப்பிட்டார். இரண்டாம் நாள் மாநாடு மிகச்சிறப்பான முறையில்

மேலும் படிக்க