வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > மார்ச்
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்!

பூச்சோங், மார்ச் 31- சொந்த  வீட்டைச் சுத்தம் செய்வதற்கே சோம்பல் முறிக்கும் பலரின் மத்தியில்  சுற்றுச் சூழலைச் சுகாதாரமாக  வைப்பதில்  லீ என்பவர்  காட்டி வரும் ஆர்வம் நம்மை வியக்க வைக்கிறது. பணி ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரான  லீயின் தன்னலமற்ற சேவை சுற்றுச் சூழலின் தூய்மைக்குப் பங்காற்றுவதோடு மக்களின் சுகாதாரத் திற்கும் துணை புரிவதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள தாமான் வாவாசானில் ஆற்றில் கண்டபடி வீசப்பட்ட காலி போத்தல்கள், உணவு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி இறுதியாட்டம்; இந்தியா  தோல்வி !

ஈப்போ, மார்ச் 31- சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப்  போட்டியில் இந்தியா கொரியாவிடம்  தோல்விக் கண்டது. அதன் இறுதி ஆட்டத்தில் கொரியா 4-2  என்ற கோல்  எண்ணிக்கையில் இந்தியா வீழ்ந்தது. முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னோக்கியது. தொடரந்து பல கோல்களை அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை நழுவ விட்டது். மறு பாதி ஆட்டத்தில் கொரியா ஒரு கோலை போட்டு  ஆட்டத்தை சம நிலைக்கு கொண்டு

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அரசாங்க ஆலோசனை மன்றத்தின் அறிக்கை வெளியிடாதது ஏன்? பிரதமர் டாக்டர் மகாதீர்

லங்காவி, மார்ச் 31- அரசாங்க ஆலோசனை மன்றத்தின் அறிக்கையில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறித்து இன்னமும் கலந்தாலோசிக்க பட்டு வருவதால் இப்போதைக்கு அந்த அறிக்கையை வெளியிட முடியாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். இந்த முடிவினால் அரசாங்கம் வெளிப்படையான போக்கை கொண்டிருக்கவில்லை என பல தரப்பினர் குற்றம் சாட்டுவதை அறிந்துள்ளதாகவும் டாக்டர் மகாதீர் தெரிவித்தார் இது தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன் தங்களுக்கு சில கால

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அன்வார் பிரச்சாரத்தினால் அச்சமா? முகமட் ஹசான் மறுப்பு

சிரம்பான் மார்ச் 30- பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை மிரட்டலாகவோ அல்லது அது குறித்து அச்சம் அடையவில்லை என அம்னோவின் தலைவர் பணிகளை இடைக்காலமாக மேற்கொண்டுவரும் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறியுள்ளார். நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசாரான முகமட் ஹசான்  எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் தேதி  நடைபெறவிருக்கும் ரந்தாவ் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஐக்கியத்தை பாதிக்காத

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசிய ஹாக்கி குழுவின் பலவீனங்கள் களையப்பட வேண்டும்

கோலாலம்பூர் மார்ச் 30- மலேசியா ஹாக்கி குழுவின் பலவீனங்கள் உடனடியாக களையப்பட வேண்டும். ஹாக்கி விளையாட்டில் எளிதாக வெற்றியை உறுதிப்படுத்த கூடிய பெனால்டி கானரை கோலாக்கும் நிபுணத்துவம் மலேசிய குழுவுக்கு உடனடி அல்லது அவசியம் தேவையாகும். தற்போது நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் மலேசியக் குழு வெற்றி பெற முடியாமல் போனதற்கு பெனால்டி கார்னரை கோல் அடிக்க முடியாமல்  இருந்த பலவீனங்கள் முக்கிய அம்சமாக

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல்; டாக்டர் ஸ்ரீராம்- முகமட் ஹசான்  உட்பட நால்வர் போட்டி

சிரம்பான் மார்ச் 30 ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறும் நெகிரி செம்பிலான் ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் பி கே ஆர் கட்சியின் டாக்டர் ஸ்ரீராம், தேசிய முன்னணியின் டத்தோ ஸ்ரீ  முகமட் ஹசான்  ஆகியோருடன் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஆர் மலர்விழி, முகமட் யாசின் ஆகியோர்  சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். சிரம்பான் ஸ்ரீ சென்டாயான்  சீன தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

தேச நிந்தனை குற்றச்சாட்டிலிருந்து மறைந்த கர்ப்பால் சிங் விடுவிப்பு

புத்ராஜெயா, மார்ச் 30- மறைந்த வழக்கறிஞர் கர்ப்பால் சிங் தேச நிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். கூட்டரசு நீதிமன்றம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்தது. 2009 ஆம் ஆண்டு பேரா அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியின்போது அப்போதைய குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான கர்ப்பால் சிங் வெளியிட்ட அறிக்கை நிந்தனை அம்சத்தை கொண்டிருந்ததாக அவர் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. ஜனநாயக செயல் கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான வழக்கறிஞர்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ரோன் 97 பெட்ரோல் விலை இரண்டு காசு உயர்வு; ரோன் 95 -டீசல் விலையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 29- ரோன் 97 பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் இரண்டு காசு அதிகரிக்கும்.. தற்போது ஒரு லிட்டருக்கு  2வெள்ளி 61 காசாக இருக்கும் ரோன் 97 பெட்ரோல் விலை இன்று நள்ளிரவுக்கு பின் ஒரு லிட்டருக்கு 2  வெள்ளி 63 காசாக அதிகரிக்கும். ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவுமில்லை. இன்று நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை இந்த

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டி; போலந்து இந்தியாவுடன் தோல்வி!

ஈப்போ, மார்ச் 29- இங்கு நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் இந்தியா போலந்தை 10 -0 கோல் எண்ணிக்கையில் , தோற்கடித்தது. இந்தியா முந்தைய ஆட்டங்களின் வழி கண்ட வெற்றியில் 10 புள்ளிகளைப் பெற்று இறுதி சுற்றுக்கு தேர்வாகியிருந்தது. இன்று இங்கு போலந்துடன் நடைபெற்ற ஆட்டதில்  இந்தியா 10 கோல்களை அடித்து போலந்தை வீழ்த்தி மேலும் மூன்று புள்ளிகளை பெற்று தொடந்து முன்னணி வகித்து

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

உள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 29- அண்மையில் பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு ஆலய திருவிழாவில் உள்ளூர் வியாபாரிகளுக்கு முக்கியத்துவத்தை வழங்காத ஆலய நிர்வாகத்திற்கு மைக்கி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. உள்ளூர் வியாபாரிகளுக்கே முன்னுரிமை எனக் கூறிய ஆலய நிர்வாகம், கடைசியில் பல வெளிநாட்டவர்களுக்கு கோவிலின் மிக அருகாமையில் பல கூடாரங்களை அமைத்து அன்னியவர்களுக்கு உதவி செய்துள்ளது. இதை தட்டி கேட்டிட, உள்ளூர் வியாபாரிகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மெத்தனமகா

மேலும் படிக்க