செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களை மாற்றும் கொள்கை மீண்டும் அமலாக்கம்!

புத்ராஜெயா மே 31- நாடு திரும்பும் அந்நியத் தொழிலாளர்களுக்கு பதிலாக மாற்று தொழிலாளர்களை கொண்டு வரும் கொள்கை மீண்டும் அமலாக்கத்திற்கு வருவதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது. மே 29 ஆம் தேதி மலேசிய அரசாங்கம் அனைத்து துறைகளுக்கும் வெளி தேர்வு அறிக்கை அணுகுமுறை வாயிலாக அந்நியத் தொழிலாளர்களை மற்றும் கொள்கையை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த அமலாக்கம் நடைமுறைக்கு வருகின்றது. இக்கொள்கையை மீண்டும் அவல்படுத்தப்பட்டதன்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மூன்று ஐஎஸ் தீவிரவாதிகள் கைது ஐ.ஜிபி தகவல்

கோலாலம்பூர் மே 31- மூன்று மாநிலங்களில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து மூன்று ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் படை தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் இதனைத் தெரிவித்தார். ஒருவன் உள்நாட்டுச் சேர்ந்தவன் என்றும் மற்றொருவன் வங்காளதேசத்தையும் இன்னொரு நபர் இந்தோனிசியாவையும் சேர்ந்தவன் என அப்துல் ஹமிட் கூறினார். சிலாங்கூர், கெடா, சபா ஆகிய மாநிலங்களில் மே 17 மற்றும் மே 30ஆம் தேதி பயங்கரவாத

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மோடி அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம்பெ றவில்லை!

புதுடில்லி மே 31- அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று மீண்டும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கிறார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி மீண்டும்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் – ஸாஹிட்டை நீக்குவதற்கு அம்னோ சட்ட விதிகளில் திருத்தம்!

கோலாலம்பூர் மே 31- டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியை அம்னோவிலிருந்து நீக்குவதற்காக கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் ஒன்றை செய்வதற்கான முயற்சியை அம்னோவின் துனணத் தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டு வரும் நடவடிக்கையை கண்காணிக்கும்படி அம்னோவின் உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டினை முகமட் ஹசான் பணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

`இந்திய அளவில் ட்ரெண்டான #Pray_for_Neasamani!’

சென்னை, மே.30 - சமூக வலைதளங்களையும், நெட்டிசன்களையும் புரிந்துகொள்ளவே முடியாது. எப்போது எது ட்ரெண்ட் ஆகும், யார் சர்ச்சையில் மாட்டுவார் என எதையுமே கணிக்கமுடியாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லலாம். `நீ இன்னைக்கு வேணும்னா ட்ரெண்டிங்ல இருக்கலாம், அவர் எப்போவுமே ட்ரெண்டிங்தான்டா' என்று கூறும் அளவுக்கு வடிவேலு முகத்தைப் பார்க்காமல் உங்களால் சமூக வலைதளங்களைக் கடந்துவந்துவிடமுடியாது. மீம் கிரியேட்டர்களுக்குப் பஞ்சம் வரும்போதெல்லாம் `தெல்பத்ரி சிங்' என

மேலும் படிக்க
விளையாட்டு

செல்சியுடன் கடைசி வெற்றி – எடின் ஹசார்ட் !

பாக்கு, மே.30 - செல்சியின் தாக்குதல் ஆட்டக்காரர் எடின் ஹசார்ட் அடுத்த பருவத்தில் அந்த கிளப்பில் இடம்பெற மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. புதன்கிழமை செல்சியுடன் யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற ஹசார்ட், இதுவே அந்த கிளப்புடனான தனது கடைசி வெற்றி என குறிப்பிட்டுள்ளார். அசர்பைஜானின் பாக்கு நகரில் நடந்த யூரோப்பா லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் செல்சி  4 - 1 என்ற கோல்களில் அர்செனலைப் பந்தாடியது. இந்த

மேலும் படிக்க
விளையாட்டு

யூரோப்பா லீக் – அர்செனலின் கனவு கலைந்தது ; மீண்டும் கிண்ணத்தைக் கைப்பற்றியது செல்சி !

பாக்கு, மே.30-  2018/19 ஆம் பருவத்துக்கான யூரோப்பா லீக் கிண்ணத்தை செல்சி கைப்பற்றியுள்ளது. புதன்கிழமை கசக்ஸ்தானின் பாக்கு நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் செல்சி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியைச் சேர்ந்த மற்றொரு கிளப்பான அர்செனலை 4 - 1 என்ற கோல்களில் வீழ்த்தியது. முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்த வேளையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 23 நிமிடங்களில் செல்சி அடித்த நான்கு கோல்களினால்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஸ்லீயின் இனவாத அறிக்கையை துன் மகாதீர் ஆதரிப்பதா? -கெராக்கான் கேள்வி

கோலாலம்பூர், மே 30- இனவாத தன்மையிலான அறிக்கையை வெளியிட்ட கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக்கைத் தற்காத்து பேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் நடவடிக்கை தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர்  டோமினிக் லாவ்  ஹோ சாய் கூறினார். கடந்தாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட சுதந்திர  தின செய்தியில் பக்காத்தான் அரசாங்கம் அனைவரையும் இனபேதமின்றி சரிசமமாக  நடத்தும் என்று மகாதீர் உறுதியளித்தார். ஆயினும்,

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இணையம் வழி வர்த்தக வாய்ப்பு: யுக்திகளை பயன்படுத்தி முன்னேறுவீர்! – கணபதிராவ்

பூச்சோங், மே 30-        காலச் சூழலுக்கு ஏற்ப அமையும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் தங்கள்  வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.          குறிப்பாக, இணையம் வழி மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில்  ஈடுபட அதன்  பயனீடு குறித்து  முழுமையாகக் கற்றுக் கொண்டால் நல்ல வருமானத்தை ஈட்டலாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார்.  

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

கூடுதல் கட்டணம் வசூல் செய்திருந்தால் வாடிக்கையாளர்களின் கணக்கில் ஒப்படைக்கப்படும்!

கோலாலம்பூர் மே 30- கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவை வாடிக்கையாளரின் கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும் என தெனாகா நேசனல் அறிவித்துள்ளது. அண்மைய காலமாக வழக்கத்திற்கு மாறாக கூடுதல் மின்சார கட்டண பில்களை வாடிக்கையாளர்கள் பெற்று வருவதற்கு அலட்சியம் மற்றும் நுற்ப தவறு காரணமாக இருக்கும் என தெனாகா நேசனல் கூறியுள்ளது. ஒவ்வொரு புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதற்கு தீர்வு காணும் வகையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் படிக்க