வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > ஜூன்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அமைச்சர் வேதமூர்த்தி தலைமையில் சிறந்த பூர்வகுடி மாணவர்கள் சிறப்பிப்பு

புத்ராஜெயா, ஜூன் 29- 2017, 2018-ஆம் கல்வி ஆண்டுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற  பூர்வகுடி மாணவர்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பூர்வகுடி மாணாக்கர்கள்  நாடு முழுவதிலும் இருந்து 332 பேர் இதில் கலந்து கொண்டு அமைச்சரிடம் இருந்து சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டனர். கெப்போங், தீபகற்ப மலேசிய வனத்துறை பயிற்சிப் பிரிவின்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் தேர்தலை புறக்கணிக்கின்றோம்! -முத்தையா ராமசாமி

கோலாலம்பூர், ஜூன் 29- மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் தேர்தலை தாம் புறக்கணிப்பதாக அச்சங்கத்தின் நடப்பு நிர்வாகத்தின் தலைவர் முத்தையா ராமசாமி தெரிவித்தார். பல்வேறான முறைகேடுகளையும் முன்னிறுத்தி இத்தேர்தல் நடைபெறுவதால் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கிறார். முன்னதாக மலேசிய இந்திய குத்தகை ஆண்டு சங்கத்தின் நடப்பு நிர்வாகத்தின் தலைவரான தமது தலைமையில் சங்கத்தின் ஆண்டு கூட்டம் சட்டபூர்வமான முறையில் ஜூன் 30ஆம் தேதி நடத்த

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

சபா  யுப்கோ கட்சி வெ.10 லட்சம் 1எம்டிபி பணத்தை திருப்பித் தந்தது.

கோத்தா கினபாலு, ஜூன் 29- முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து  பரிமாற்றம் செய்யப்பட்ட 10 லட்சம் வெள்ளி ரொக்கப் பணத்தை   திருப்பித் தந்துவிட்டதாக சபாவின் யுப்கோ (Upco) கட்சி அறிவித்துள்ளது. 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து இந்தப் பணம் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை தாம் அறியவில்லை என யுப்கோ கட்சியின் தலைவர் டத்தோ வில்பிரேட் மடியுஸ் தங்காவ் கூறிக்கொண்டார். 1எம்டிபி யிலிருந்து

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் 11 காசு ஏற்றம்!

கோலாலம்பூர் ஜூன் 28- ரோன் 97 பெட்ரோல் விலை 11 காசு ஏற்றம் கண்டு ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 49 காசாக உயர்ந்தது. இதற்கு முன் ரோன் 97 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 38 காசாக இருந்தது. ஜூன் 29 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை இந்த புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து

மேலும் படிக்க
அரசியல்

மாணவர்களிடையே மின்னியல் சிகரெட் பயனீடு கவலையளிக்கிறது! -துணையமைச்சர் லீ பூன் சாய்

புத்ரா ஜெயா, ஜூன் 28- மாணவர்கள் மத்தியில் மின்னியல் சிகரெட் பயனீடு கவலையளிக்கும் வகையில் இருப்பதாக சுகாதார துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார். இதன் பொருட்டு 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களிடையே மின்னியல் சிகரெட் பயனீட்டைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையை தனது தலைமையிலான சிறப்பு குழு கண்டறியும் என்றார் துணையமைச்சர். "இக்குழுவிற்குத் தலைமையேற்கும்படி இப்போதுதான் எனக்குப் பணிக்கப்பட்டது. மின்னியல் சிகரெட் பயனீட்டைக் குறைப்பதற்கான வழிமுறையை நாங்கள் ஆராய்வோம்" என்று

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நான் உறுகாய் இல்லை – வனிதா ; அப்பா என கூப்பிடாதே – மோகன் வைத்யா

இரண்டு நாட்களாய்  ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திய பிக்பாஸ் வீடு மீண்டும் யுத்த களமாய் மாறத் தொடங்கி இருக்கிறது. மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது முதலே, அவருக்கும் அங்கு உள்ள பெண்களுக்கும் சின்னச் சின்னதாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதற்கெல்லாம் சேர்த்து சொர்ணா அக்காவாக மாறி வருகிறார் வனிதா விஜயகுமார் என்று மீம்ஸ்கள் ரகளையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ ஒன்றை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் வெல்வதே எனது இலக்கு! அகிலன் தானி

கோலாலம்பூர் ஜூன் 28- மார்ஷல் ஹாட் கலையில் உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவது தான் தமது இலக்கு என்கிறார் அகிலன் தானி. இந்தியர்கள் அதிகம் ஈடுபடாத விளையாட்டுத்துறையான மாஸ்டர் ஹாட் கலையில் அகிலன் தானி மிகச்சிறந்த அடைவு நிலையை பதிவு செய்து வருகின்றார். உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். ஒரு நாள் எனது கனவு நனவாகும் என செய்தியாளர்களிடம் அகிலன் தெரிவித்தார். மலேசியாவில் மார்ஷல் ஹாட்

மேலும் படிக்க
அரசியல்

சிசுக்கள் கைவிடப்படும் சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்!  -துணைப் பிரதமர் வலியுறுத்து

சிப்பாங், ஜூன் 28- நாட்டில் சிசுக்கள் கைவிடப்படும் சம்பவங்கள் கடுமையானது என்பதால்   இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை 577 சிசுக்கள் கைவிடப்படும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை அரச மலேசிய போலீஸ் துறையின் புள்ளி விவரம் காட்டுவதாக துணைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். 

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விமர்சனம் : ரசிகர்களை சிதறவிட்டது சிந்துபாத்!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சிந்துபாத். சேதுபதி என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் திரைப்படம் என்பதால் இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இத்திரைப்படத்தை மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரிம் காப்பிரேஷன் வெளியிட்டுள்ளது. ஆனால் இப்படம் விஜய் சேதுபதியின் வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை. விஜய் சேதுபதி அவருடைய மகன், அஞ்சலி இவர்களைச் சுற்றி நகரும் கதை என்றாலும் அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பதுதான் இத்திரைப்படத்தின்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

என்ன தவறு செய்தார் முகேன் ராவ்!

கோலாலம்பூர் ஜூன் 28- விஜய் தொலைக்காட்சியில் ஒளியேற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. கடந்த இரண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிகளை அதிகமாக பார்த்த ரசிகர்களின் பட்டியலில் மலேசியாவிற்கு முதலிடம். இந்நிகழ்ச்சிக்கு மலேசியர்கள் வெகுவாக ஆதரவு வழங்கி வருகிறார்கள் என்பதை அறிந்து இம்முறை மலேசிய கலைஞருக்கு வாய்ப்பு வழங்க விஜய் டிவி முன் வந்தது. பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்பட்ட பிறகு

மேலும் படிக்க