செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > செப்டம்பர்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நல்லவனும்…! வல்லவனும்…!

பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் இரண்டு அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தன. ஒன்று கவின் 5 லட்சத்துடன் வெளியேறியது. மற்றொன்று இறுதி சுற்றுக்கு தகுதிப் பெறாமல் தர்ஷன் குறைந்த வாக்கினால் வெளியேற்றப்பட்டது. இந்த இருவருக்குமே தனித்தனியான நல்ல குணங்களும் பண்புகளும் இருந்த போதிலும், பிக்பாஸ் வீடு அதனை அசைத்துப் பார்த்து ஒரு கபடி ஆட்டமே ஆடி இருக்கிறது. அவற்றை சற்று அலசி பார்க்கிறது அநேகனின் இந்த கட்டுரை. கவின் : நல்லவன்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

தீபாவளியன்று கால்பந்தாட்டமா? ஒத்தி வையுங்கள்!

கோலாலம்பூர், செப். 30- அக்டோபர் மாதம் பினாங்கில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய கால்பந்தாட்டம் தீபாவளி அன்று நடைபெறுவது மலேசியர்கள் என்ற உணர்வை பாதிப்படைய வைக்கின்றது என மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதியின் விளையாட்டுப் பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் குறிப்பிட்டார். ஏர் ஏசியா ஆதரவில் மேக்சிம் ஏற்பாடு செய்யும் பினாங்கு கிண்ண கால்பந்து போட்டி அக்டோபர் 26, 27ஆம் தேதிகளில் போலோ திடலில் நடைபெறுகிறது. . இந்த கால்பந்து போட்டியில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட  நால்வர் சாதனை!

பினாங்கு. செப் 30- கடந்த வாரம் 19 செப்டம்பர் தொடங்கி 22 செப்டம்பர் வரை பினாங்கு கேர்னி ப்லாசா பேரங்காடியில் , மலேசிய சாதனை புத்தகத்தின் ஏற்பாட்டில், “எம்.பி.ஆர் நேரலை 2019” மிக வெற்றிகரமாக நடந்தேரியது. இந்நிகழ்ச்சியைப் பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன் யூவ் 20 செப்டம்பர் 2019 மாலை 5 மணியளவில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். எனினும், நீண்ட கால அளவைக் கொண்ட சாதனை முயற்சிகள் முன்னதாகவே

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 15ஆவது ஆண்டு பொதுக்கூட்டம்!

கோலாலம்பூர், செப். 30- அக்டோபர் மாதம் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 15ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .இந்த பொதுக்கூட்டத்தில் 3000 க்கும் மேற்படட உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என் எதிர்பார்க்கப் படுகிறது. இந்த கூட்டத்தின் போது, அரசாங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உரை நிகழ்த்துவர். உணவக பொருட்கள் விற்பனையாளர்களும் இந்த கூட்டத்திற்கு தங்கள் பிரதிநிதியை அனுப்புவதால், உணவக உரிமையாளர்கள் அவர்களை நேரில் சந்தித்து விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விழுதுகளின் மாமாங்கப் பெருவிழா

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியின் 12-வது ஆண்டு முன்னிட்டு சனிக்கிழமை 28-ஆம் தேதி பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் மாமாங்கப் பெருவிழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. விழுதுகள் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை வற்றாத ஆதரவு வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்த மாமாங்கப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. காலை மணி 8 தொடங்கிய இந்நிகழ்ச்சியில் யோகா, கபடி, உரி அடித்தல் எனும் போட்டிகளில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கில் மஹாளய அமாவாசை பித்ரு வழிபாடு!

பினாங்கு, செப் 30- வருடத்தில் புரட்டாசி சனியன்று மலரும் மஹாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் தினமான பித்ரு வழிபாட்டு நிகழ்வு பினாங்கு மாநிலத்திலுள்ள தெல்லோக் கும்மார் கடலோரத்தில் நடைபெற்றது. மாநிலத்தில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆன்மீகத் தொண்டாற்றி வரும் சமயப் பற்றாளர் எஸ்.தனராஜ் என்பவர், முன்னோர்களை நினைவு கூர்ந்து இந்த விசேட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்த வழிபாட்டு நிகழ்வில்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஆஸ்ட்ரோவின் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2019

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2019 இவ்வாண்டும் மிகப் பிரமாண்டமாக எதிர்வரும் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்குத் ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் சர்வதேச இந்திய வர்த்தகர்கள் இடையே வணிக உறவுகளை உருவாக்குவதில் முக்கிய

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலா லங்காட் வட்டார எஸ்பிஎம் மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு

கோலா லங்காட், செப்டம்பர் 29- கோலா லங்காட் நாடாளுமன்றத் தலைமையகம் மற்றும் கோலா லாங்காட் வட்டார கல்வி இலாகா இணைந்து ஏற்பாடு செய்த எஸ்பிஎம் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. காலை 8 மணி தொடங்கி மாலை 4 மணி வரை பந்திங் போலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். வறுமை நிலையில் இருந்தாலும் கல்வியே வாழ்வின்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கால்பந்து சகாப்தத்தை இழந்துவிட்டோம் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், செப்டம்பர் 28- மலேசிய கால்பந்து அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிந்த முன்னாள் கேப்டன் டத்தோ எம்.சந்திரனின் மறைவு கால்பந்து துறைக்கு மிகப்பெரிய இழப்பு என நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். 1960,70ஆம் ஆண்டுகளில் மலேசிய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த டத்தோ சந்திரன் கால்பந்து துறையில் இந்தியர்களின் ஆதிக்கத்தை அழுத்தமாக பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டத்தோ சந்திரனின் சேவையும் கால்பந்து துறையில்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு மாநில மேம்பாட்டுத் திட்டக் குழுவுக்கு ஜெகதீப் சிங் பாராட்டு

பினாங்கு, செப்டம்பர் 28- பினாங்கு மாநில மேம்பாட்டு வளர்ச்சிக்கு பல்வேறான திட்டங்களை மேற்கொண்டு வரும் மேம்பாட்டு குழுவுக்கு, மாநில வீடமைப்பு, ஊராட்சித் துறை மற்றும் நகரப் பெரு வளர்ச்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ பாராட்டு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டு திட்டங்களை வகுத்து வரும் நிலையில், அவை யாவும் ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டிருப்பதை அவர் நினைவு கூர்ந்தார். நகரப் பெரு வளர்ச்சித் திட்டங்களை பொறுத்த மட்டிலும், தனது

மேலும் படிக்க