வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > டிசம்பர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கருத்து வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைவோம்! – மனிதவள அமைச்சர் குலசேகரன்

2019-ஆம் ஆண்டுக்கு நன்றியுடன் விடைகொடுத்து உலக மக்கள் 2020 ஆண்டை குதூகலத்துடன் வரவேற்க வேண்டும். இந்தப் புதிய ஆண்டு மலேசிய மக்களுக்கு மகிழ்ச்சி, இன்பம், அன்பு, ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைந்திருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம். மலேசிய மக்களிடையே மாறுப்பட்டிருக்கும் கருத்துகள் களைந்து, புத்தாண்டு அனைவரிடத்திலும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொண்டு வருவதாக இருக்கட்டும். புதிய விடியலின் மூலம் புதிய எண்ணங்கள் உள்ளத்தில் ஆக்கிரமிக்கச் செயது ஒளிமயமான வாழ்வை அமைத்துக்கொள்வோம். பல்லின

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒன்றுபட்டு உரிமையை மீட்டெடுப்போம்! – செனட்டர் டத்தோ டி மோகனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2020ஆம் ஆண்டு மலேசியர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கிய ஆண்டாகக் கருதப்படுகின்றது. பொருளாதார ரீதியில் மலேசியா வல்லரசாக உயர்ந்து நிற்கும் ஆண்டு என சித்தரிக்கப்பட்ட 2020இல் நாம் காலடி எடுத்து வைக்கின்றோம். இந்த மிக முக்கியமான ஆண்டு மலேசிய இந்தியர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு வித்திட வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரசின் உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி மோகன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி மாற்றம்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பிறந்திருக்கும் 2020ஆம் புத்தாண்டில் புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் பெறுவோம்!

2020ஆம் ஆண்டின் தொடக்க நாள் – புத்தாண்டு நாள். புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த இனிய நாளில், மலேசிய வாழ் அனைத்து இந்தியர்க்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, நாடாளுமன்ற மேலவைத் தலைவர் மாண்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ செனட்டர் ச. விக்னேஸ்வரன் அவர்கள் பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும். இந்த நியதியை முன்வைத்துத்தான் இந்தியர்களின் தாய்க்கட்சியாக விளங்கும் மஇகா, ஒட்டுமொத்த இந்தியர்களின்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

‘2020இல்‘ முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்’ வர்த்தகர்கள் -பேராசிரியர் மகேந்திரன்

பெட்டாலிங் ஜெயா, டிச.31- அடுத்தாண்டு தங்கள் நிறுவனங்களின் நிலை குறித்து நாட்டில் உள்ள 74 விழுக்காடு வர்த்தகர்கள் ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்’ இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க- சீனா வர்த்தக போர், பிரெசிட் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின்  துரித வளர்ச்சி போன்ற வெளிப்புற விவகாரங்களுக்கு மத்தியில்  இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்படலாம் என்று மோனாஷ் மலேசியா ஆர் & டி  நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. வர்த்தகங்கள் பல்வேறு சவால்களை  எதிர்நோக்குவதோடு

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

2019ஆம் ஆண்டின் சிறந்த 10 திரைப்படங்கள்

2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடம் என்றே சொல்லலாம். நல்ல நல்ல படங்கள் புது புது இயக்குனர்கள் என தமிழ் சினிமா பாராட்டுகளால் நிரம்பி வழிந்தது. முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரின் படங்கள் வெளியானதும். அதில் பிகில், விஸ்வாசம், பேட்ட  என பல படங்கள் 100 கோடி வசூலை தாண்டியது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டில் சிறந்த படங்கள் நிறையவே வெளிவந்தன.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

2020 : மலேசியராய் ஒன்றிணைவோம்! – டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்புத்தாண்டு 2020 சவால் மிக்க ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அதனைச் சாதுரியமாகச் சமாளித்து வெற்றி நடைபோட மலேசியர்கள் அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும். எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும், அமைதியை, சகோதரத்துவத்தை அன்பைப் பரிமாறிக் கொள்வதிலேயே நமது வெற்றியுள்ளது என்பதை மக்கள் மறக்கக் கூடாது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும்,

மேலும் படிக்க
சமூகம்

பினாங்கில் 100 வசதியற்ற மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்

ஜோர்ஜ்டவுன், டிசம்பர் 31- பினாங்கு இஸ்லாமிய பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாட்டில், (GAPEIM) மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் என்ற கருப்பொருளின் வசதியற்ற சுமார் 110 மாணவர்களுக்கு, பள்ளி உபகரணங்களுக்கான பற்றுச் சிட்டைகள் வழங்கப்பட்டன. இங்கிருக்கும் இஸ்லாமிய இளைஞர் விளையாட்டு மன்றக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பினாங்கு இஸ்லாமிய பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்பு இயக்கத் தலைவர் டாக்டர் அமினுல் ஹுசாய்னி தலைமையேற்றார். மாநிலத்தின் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

2019 மலேசிய இந்தியர்களுக்கு வரமா? சாபமா?

2019 ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2002ஆம் ஆண்டை வரவேற்க உலக மக்கள் தயாராகி விட்டார்கள். கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்ப்பதும் கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய பாதையில் பயணிப்பதற்குப் புத்தாண்டு வழிவகுக்கின்றது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டு மலேசிய இந்தியர்களுக்கு வரமா? சாபமா? என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுகின்றது. 2018 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

2020இல் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள் -லிம் குவான் எங்

கோலாலம்பூர், டிசம்பர் 31- 2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கை கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை 2020இல் சிறப்பாக நிறைவேற்றுமாறு ஜனநாயக செயல் கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார். 2020ஆம் ஆண்டிற்கான தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் கூறினார். சர்வதேச நிறுவனங்களின் கடன் மதிப்பீடுகளின் முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் அதிகரிப்பு ஆகியவை மலேசியாவின்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

2019 -ல் மலேசிய அரசியல் !

2019 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில், இந்த ஆண்டும் நாட்டின் அரசியல் வழக்கம் போலவே மக்களுக்கு தீனி போடும் ஒரு திரைப்படமாகவே அரங்கேறியுள்ளது. குறிப்பாக பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் பிரதமராக இருக்கும் துன் டாக்டர் மகாதீர் முஹமட் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே பிரதமராக நீடிப்பார் என கூறப்பட்டது. அந்த இரண்டு ஆண்டுகளுக்கான அவகாசம் வரும் மே

மேலும் படிக்க