திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2020 > ஜனவரி
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’

ஜோர்ஜ்டவுன், ஜனவரி 19- பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில், கேளிக்கை விளையாட்டுக்களுடன் கூடிய பொங்கல் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சி.சங்கா தலைமையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் ஆதரவோடும் நடைபெற்ற இந்த உன்னத நிகழ்ச்சியில், வட்டார இடைநிலைப் பள்ளி மாணவர்களும் சீன தொடக்கப் பள்ளி மாணவர்களும் சிறப்பு பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்டனர். மாணவர்கள் சுயமாகப் பொங்கலிடும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பயிற்சி

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மறைந்த டத்தோ சம்பந்தனுக்கு தொல் திருமாவளவன் அஞ்சலி

செமினி, ஜன. 18- ஐபிஎப் கட்சியின்  முன்னாள் தேசிய தலைவர் நினைவில் வாழும் டத்தோ மா.சம்பந்தனுக்கு தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். செமினியில் உள்ள டத்தோ சம்பந்தனின் இல்லத்தில் மலர் மாலை அணிவித்து இரங்கலைத் தெரிவித்தார் திருமாவளவன். இந்நிகழ்வுக்கு  ஆசிரியர் வீ. செங்குட்டுவன், வெளிச்சம் டிவி தலைமை நிர்வாகி மு. தயாளன், டத்தின் ஜெயலட்சுமி

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மகிழம்பூ அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்  பொங்கல் குதுகலம்!

ஈப்போ, ஜன. 17- பொங்கல் திருநாளை முன்னிட்டு ஈப்போ மகிழம்பூவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விஜா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஒன்றிணைந்து முப்பானைகளில் மூன்று வகையான பொங்கல்கள் வைத்து அம்பாளுக்குப் படைத்தனர். சிறப்புப் பூஜை நிறைவுற்றதும் பல்வேறு சுவாரசியமான போட்டி விளையாட்டுகள் பக்தர்களுக்காக நடத்தப்பட்டன. சிறார்களுக்கான லட்டு சாப்பிடும் போட்டி, இசை நாற்காலி, சற்று பெரிய பிள்ளைகளுக்குக் கரும்பு சாப்பிடும்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

யூசுப் ராவுத்தர் மீது அவதூறு வழக்கு! – ராம் கர்பால் சிங்

பெட்டாலிங் ஜெயா ஜன. 17- பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் முகமட் யூசுப் ராவுத்தர் மீது பிகேஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கை தாக்கல் செய்வார் என்று வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் தெரிவித்தார். ''இந்த வழக்கை தாக்கல் செய்ய அவரிடமிருந்து நான் அறிவுறுத்தலை பெற்றுள்ளேன்.'' ''அடுத்த வாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்'' என்றார் அவர். தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தமது முன்னாள் முதலாளியான

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பொங்கல் சட்டவிரோதமானதா? கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்! – அமைச்சர் முஜாஹித்

நிபோங் தெபால், ஜன. 17- இஸ்லாமிய மேம்பாட்டுப் பிரிவு (ஜாகிம்) ஆலோசனையின் கீழ் இஸ்லாத்தில் பொங்கல் பண்டிகை சட்டவிரோதமானது (ஹராம்) என்று சுற்றறிக்கை வெளியிட்ட கல்வி அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய விவகார பிரிவு அமைச்சர் முஜாஹித் யூசுப் ரவா தெரிவித்துள்ளார். தமிழர்களின் அறுவடை விழாவில் கலந்து கொள்வது ஹராம் என்று ஜாகிம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைபிடிக்கப் பட்டிருக்கும் வரை

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிரதமரை மாற்றுவதில் ஏன் அவசரம்! அஸ்மின் அலி

கோலாலம்பூர் ஜன. 17- துன் டாக்டர் மகாதீர், பிரதமர் பொறுப்பைப் பிஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பவர்கள் தேசிய நலனுக்காக உழைக்க வேண்டும். தனி மனிதனுக்காக உழைக்கக் கூடாது எனப் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறியிருக்கின்றார். டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தமது உரையில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவரது கருத்து தெளிவாக அன்வார் இப்ராஹிமை நோக்கமாகக் கொண்டது என்பதை

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சாமிவேலுவின் இரண்டாம் மனைவி விவகாரம்: வேள்பாரியின் விண்ணப்பம் ஒத்திவைப்பு

கோலாலம்பூர் ஜன 17- மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர் துன் சாமிவேலுவின் இரண்டாம் மனைவி தாம்தான் என ஒரு பெண்மணி கொடுத்த வழக்கிற்கு எதிராகச் சாமி வேலுவின் புதல்வர் டத்தோஸ்ரீ வேள்பாரி உயர்நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்திற்காக இந்த விண்ணப்பத்தின் விசாரணை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் துணை பதிவாளர் கூறியிருப்பதை மரியம் ரோஸ்லின் வழக்கறிஞர் ரமேஷ் சிவக்குமார் செய்தியாளர்களிடம்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிப்ரவரி முதல் பிளஸ் நெடுஞ்சாலையின் கட்டணம் குறைகிறது

புத்ராஜெயா ஜன. 17- பிளஸ் மலேசியாவின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைகளின் கட்டணம் அடுத்த மாதம் தொடங்கி 18 விழுக்காடு குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. நெடுஞ்சாலைகளில் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (North-South Expressway),என்.கே.வி.இ, (NKVE) எலைட் (ELITE), லிங்கெடுவா, (Linkedua) எல்பிடி 2 (LDP2), செரம்பன்-போர்ட் டிக்சன் நெடுஞ்சாலை (எஸ்.பி.டி.எச்), பட்டர்வொர்த்- கூலிம் அதிவேக நெடுஞ்சாலை (பி.கே.இ) மற்றும் பினாங்கு பாலம் ஆகியவை அடங்கும்.. குறிப்பாக இந்த நடவடிக்கையில் வடக்கு

மேலும் படிக்க
கலை உலகம்

ராகா அறிவிப்பாளர் சுரேஷ்- Dr.குணசுந்தரி தம்பதியரின் தித்திக்கும் தலை பொங்கல்

கோலாலம்பூர், ஜனவரி 17-   புதுமண வாழ்வில் காலடி எடுத்து வைத்திருக்கும் ராகா அறிவிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் அவரது மனைவி Dr.குணசுந்தரி தங்களது தலை பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். இதற்கு முன்னர் பெற்றோர்களுடனும் வேலையிடங்களிலும் பொங்கலை கொண்டடிய தாம், இவ்வாண்டு தனது மனைவியுடன் பொங்கலை கொண்டாடியது மகிழ்ச்சியான தருணமாக இருந்ததாக சுரேஷ் தெரிவித்தார். பொங்கலுக்கு தேவையான பொருட்களை தனது மனைவியுடன் சென்று வாங்கியது, வீட்டில் ஏற்பாடுகள் செய்தது யாவும் தனக்கு

மேலும் படிக்க
கலை உலகம்

உற்சாகமூட்டும் சிறப்பு நிகழ்ச்சிகளோடு  பொங்கலைக் கொண்டாடுகிறது ஆஸ்ட்ரோ

கோலாலம்பூர், ஜனவரி 14 – ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் சர்வதேச உள்ளடக்கங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் வாயிலாக ரசித்து மகிழலாம். உள்ளூர் படைப்புகளான ரசிக்க ருசிக்க பொங்கல் சிறப்பு, அடடா பொங்கல், பாட்டி மற்றும் டெனஸுடன் பொங்கல், மற்றும் ஹிட் திரைப்படமான, என்ஜிகே போன்ற அற்புதமான உள்ளடக்கங்களை விண்மீன் எச்டி-இல் கண்டு மகிழலாம்.

மேலும் படிக்க