திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2020 > மார்ச்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பாமர மக்களுக்கு தொடர்ந்து உதவி புரியும் தர்மராஜா!

ரவுப், மார்ச் 30- நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவை மார்ச் 18ஆம் தேதி அரசாங்கம் அறிவித்தது முதல் சிலர் அன்றாட உணவுக்காக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு மலேசியாவில் உள்ள முதன்மை இயக்கங்கள் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில் பகாங் மாநில மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பிரிவு துணைத் தலைவரும் ரவுப் தொகுதி இளைஞர் பகுதி தலைவருமான தர்மராஜா தம்மால் முடிந்த உதவியை முன்னெடுத்து

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19: இன்று 156 சம்பவங்கள் பதிவு! 3 பேர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 30- கோவிட் 19 நொய் தொற்றின் காரணமாக இன்று 156 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதனால் இதுநாள் வரை இந்த நோய் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2626ஆக அதிகரித்துள்ள நிலையில் 2,110 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார். இன்று அதிகமான பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அந்த எண்ணிக்கை 94ஆம் அதிகரித்துள்ளது. அவர்களின்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ரேபிஸால் சிறுமி மரணம்!

சிபு, மார்ச் 30- சரவாக் சிபுவில் 5 வயது சிறுமி ரேபிஸால் உயிரிழந்ததை சுகாதாரத் துறை தலைமை இயக்கிநர் உறுதிப்படுத்தினார். 2017ஆம் ஆண்டு முதல் இது வரையில் ரேபிஸால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 5 வயது சிறுமியின் இறப்பு இவ்வாண்டு பதிவாகியுள்ள முதல் ரேபிஸ் சம்பவமாகக் கருதப்படுகிறது. கடந்த 8 மார்ச் அச்சிறுமியை வெறி நாய் ஒன்று கடித்தது. இதனால் அச்சிறுமியின் முகம் , வாய், கண் பகுதிகளில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

முதலாளிமார்கள்  தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தினை வழங்க வேண்டும்! ! டத்தோஶ்ரீ சரவணன்

 புத்ராஜெயா, மார்ச் 30- நடமாட்ட் கட்டுபாடு உத்தரவு அமலாக்கத்தில் இருக்கும் காலகட்டமாக இருந்தாலும் முதாலாளிகள் தங்களின் தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்க வேண்டுமென மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறியுள்ளார். அதோடு தொழிலாளர்களின் ஊதியக் கணக்கினை செயல்முறைப்படுத்த நிறுவன அதிகாரிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கோவிட்-19 நோய்ப்பரவலினைத் தடுக்கும் விதத்தில் அரசாங்கம் விதித்திருக்கும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 14 வரை அமலாக்கத்தில் இருக்கும் வேளையில், தனியார்த்துறையினர்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 : இன்று 150 சம்பவங்கள் பதிவு! 7 பேர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 29- கோவிட் 19 நோய் தொற்றுக் காரணமாக இன்று 150 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதோடு இந்த நோய் தொற்றின் காரணமாக இன்று 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் மலேசியாவில் கோவிட் 19 நோய் தொற்று 2,470 பேருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறியவர், தற்போது 2,048 பேர் சிகிச்சை பெற்று

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கோவிட் 19: 159 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 28- கோவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக இன்று 159 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறியுள்ளார். இன்று ஒருவர் மரணம் அடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார் இதனால் மரண எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மலேசியாவில் இதுவரையில் இந்த நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,320 ஆக அதிகரித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் 73 பேர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

COVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி!!

COVID 19 என்று அழைக்கப்படும் கொரோனா நச்சுயிரி இன்று உலக மக்கள் அனைவருக்கும் பெரும் மருட்டலாக உருவெடுத்துள்ளது. கிட்டதட்ட 190 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா நச்சுயிரியைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் நம் நாட்டில் கடந்த 18- மார்ச் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பலதரப்பட்ட சமூகங்களுக்கு மத்தியில் தொடர்ந்து இயங்கி வருவதன் அடிப்படையில், குறைந்த

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை மேலும் குறைந்தது!

கோலாலம்பூர், மார்ச் 27- உலகச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்ததால், மலேசியாவில் பெட்ரோல் விலை வாரம் வாரம் குறைந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் இந்த வாரமும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. ரோன் 95 பெட்ரோல் விலை 6 சென் குறைந்து ரிம 1. 36 சென் ஆக விற்கப்படும். அதேபோல் ரோன் 97 பெட்ரோல் விலையும் குறைந்துள்ளது. அது 6 சென் குறைந்து ரிம 1.68 சென் ஆக

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

கோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது!

கோலாலம்பூர், மார்ச் 27- நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடைமுறையில் இருப்பதால் கோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது என உயர்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. மேலும், இவ்விரு உயர்கல்வி நிலையங்களும் கோவிட்-19 தொற்று கண்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் மையமாக உருமாறி இருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டது என இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்பில் மாணவர்களின் அடைவுநிலையை தொடர்ச்சியான மதிப்பீட்டின் வழி முடிவு செய்யப்படும்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேரா மாநிலம மந்திரி பெசார் இரண்டு மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்

ஈப்போ, மார்ச் 27- கோவிட்-19 தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடைமுறை கண்டதைத் தொடர்ந்து பேரா மாநில பேரிடர், சமூக நல நிதிக்காக தனது இரண்டு மாதச் சம்பளத்தை பேரா மாநில முதல்வர் நன்கொடையாக வழங்குவதாக தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தார். பிரதமர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் தங்களின் இரண்டு மாதச் சம்பளத்தை பேரிடர், சமூக நல நிதிக்காக வழங்கியதைத் தொடர்ந்து தாமும் இவ்வாறு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும்,

மேலும் படிக்க