திங்கட்கிழமை, மே 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2020 > ஏப்ரல்
சமூகம்முதன்மைச் செய்திகள்

டான் ஸ்ரீ எம்.ஜி பண்டிதன் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் : ஐபிஎப் தேசிய தலைவர் த.லோகநாதன் இரங்கல்

மலேசிய ஐபிஎப் கட்சியின் தோற்றுநர் டான் ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் மறந்து 12 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ள இவ்வேளையில்,அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த மக்கள் தலைவர் டான் ஸ்ரீ எம்.ஜி பண்டிதன் என மலேசிய ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் த.லோகநாதன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார். இந்திய சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கும், அரசியல் விழிப்புணர்வுக்கு தனது வாழ் நாளை அர்பணித்துக்கொண்டத உன்னத தலைவர்களின் எம்.ஜி.பண்டிதன் என அவர் புகழாரம்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

அடுத்த கட்ட சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் தொழிலாளர் தின வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்.30- கொரோனா தொற்றுக் கிருமி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள விளைவினால் தொழிலாளர்கள் அடுத்த கட்ட சவாலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது தொழிலாளர் தின வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார். இந்த கோவிட் 19 நோய்த் தொற்று யாரும் எதிர்பாராத ஒன்று. இந்த நோய்த் தொற்றுப் பரவல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய்த் தொற்றை முற்றாக துடைத்தொழிக்க பிரதமர் டான்ஸ்ரீ

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 : இன்று 57 சம்பவங்கள் பதிவு! இருவர் மரணம்!

புத்ராஜெயா, ஏப் 30- மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 57 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார். இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,002 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,729 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களின் 36 பேர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ரெட்ரோ ரஹ்மான் 2.0 (ப்ரிமியர்) *தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி!

வெள்ளி, 1 மே ரெட்ரோ ரஹ்மான் 2.0 (ப்ரிமியர்) *தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 6pm, பகுதி 1 | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள் மனோ, ஸ்ரீனிவாஸ், ஹரினி, சாதனா சர்கம், மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் சத்யா பிரகாஷ் உள்ளிட்ட இந்தியாவின் பிரபல பாடகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் 90-ஆம் ஆண்டில் வெளிவந்த பாடல்களைப் பாடி அசத்தும் இசை நிகழ்ச்சியைக் கண்டு

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் பாகங்கள் திருட்டு : அச்சத்தில் புந்தோங் ஹார்மோனி அடுக்குமாடி குடியிருப்பாளர்கள்!

ஈப்போ, ஏப். 30- இங்குள்ள தாமன் புந்தோங் ஹார்மோனி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியின் தரைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் திருடப்படும் சம்பவம் இப்பகுதி குடியிருப்பாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது இத்திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். தங்களின் மோட்டார் சைக்கிள்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்தாலும் அடிக்கடி அதன் பாகங்கள் திருடப்படுகின்றன என இங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள்,

மேலும் படிக்க
மற்றவை

Environmental Science Associates – An Course to Advancementorrental Environmental Science Majors

BSEAs or science associates prepare graduates for careers in modeling, environmental assessment, and also managementThey truly are critical for environmental planning and management in large-scale endeavors and also organizations. BSEAs give attention to future and current issues associated with environmental change.Environmental evaluation is the dimension of those outcomes of the

மேலும் படிக்க