அஜித், விஜய் சூர்யாவை பின்னுக்கு தள்ளினார் ஏ.ஆர் ரஹ்மான்..!

0
7

2017ஆம் ஆண்டின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில், தமிழின் முன்னணி நடிகர்களான  அஜித், விஜய் சூர்யாவைப் பின்னுக்கு தள்ளி முன்னிநிலை இடத்தை பிடித்துள்ளார் இசைப் புயல் ஏ.ஆர். ராஹ்மான்.

உலகப்புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் ஆஸ்கார் நாயகன் 12வது இடத்தை பிடித்துள்ளார்.  இது அரவரின் ரசிகர்ளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பட்டியலின் முதல் 31 இடங்களில் உள்ளவர்களின் பட்டியல் இதோ:

1. சல்மான்கான்
2. ஷாருக்கான்
3. விராத் கோஹ்லி
4. அக்சயகுமார்
5. சச்சின் தெண்டுல்கர்
6. அமீர்கான்
7. ப்ரியங்கா சோப்ரா
8. தோனி
9. ஹிருத்திக் ரோஷன்
10. ரன்வீர் சிங்
11. தீபிகா படுகோனே
12. ஏ.ஆர்.ரஹ்மான்
13. பி.வி.சிந்து
14. ரன்வீர் கபூர்
15. எஸ்.எஸ்.ராஜமெளலி
16. அஜய்தேவ்கான்
17. அர்ஜித் சிங்
18. கபில் சர்மா
19. வருண் தவான்
20. அமிதாப்பச்சன்
21. அலியாபட்
22. பிரபாஸ்
23. அஸ்வின்
24. ஜடேஜா
25. சூர்யா
26. கங்கனா ரனாவத்
27. அஜித்
28. சலீம் சுலைமான்
29. சாய்னா நெய்வால்
30. ரோஹித் சர்மா

31. விஜய்