செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பெட்ரோல் விலை குறைந்தது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை குறைந்தது!

பெட்டாலிங் ஜெயா, ஜன, 10-

ஜனவரி 11 தொடக்கம் 17 வரையிலான பெட்ரோல் விலை நிர்ணயத்தில் ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் புதன்கிழமைவரை ரோன் 95 பெட்ரோல் விலை 3 காசு குறைந்து 2.26 காசுக்கு விற்கப்படும். முன்னதாக அதன் விலை 2.29 காசாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேபோல் 2.56 காசுக்கு விற்க்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு வாரத்திற்கு 3 காசு குறைந்து 2.53 காசுக்கு விற்கப்படும்.

டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த புதன்கிழமைவரை 2.32 காசாக அது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன