திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஜெய்ப்போம் – கமல் டுவிட்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஜெய்ப்போம் – கமல் டுவிட்

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கவிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.    இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறின. இந்த செய்தியை  கமல்ஹாசன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

”திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்” என்று கமல் தனது டுவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன