அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 2017 எஸ்.பி.எம்.வரலாறு பாடத்தில் 17,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையா? -வதந்திகளை நம்பாதீர்
முதன்மைச் செய்திகள்

2017 எஸ்.பி.எம்.வரலாறு பாடத்தில் 17,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையா? -வதந்திகளை நம்பாதீர்

புத்ராஜெயா, பிப்.21-
2017 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வில் 17,000 மாணவர்கள் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என சமூக வலைத்தளங்களில் வெளிவரும் வதந்திகளை நம்பாதீர்கள் என கல்வி அமைச்சு கேட்டு கொண்டது.

கடந்தாண்டு எஸ்.பி.எம்.தேர்வு முடிவு எதனையும் தேர்வு வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சு கேட்டு கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன