திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஸ்ரீதேவிக்காக அஜித் செய்த நன்றி!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீதேவிக்காக அஜித் செய்த நன்றி!

நடிகை ஸ்ரீதேவியின் இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவை அதிர்ச்சியாக்கியுள்ளது. பல திரைப்பிரபலங்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடிகர் அஜித்குமார்  ஸ்ரீதேவிக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இப்படத்தில் அஜித் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்.  அந்த தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது.

படத்தை இயக்கிய கௌரி மற்றும் நடித்த ஸ்ரீதேவி எவ்வளவோ சொல்லியும் அஜித் சம்பளம் வாங்க மறுத்தாராம்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் அஜித்தான் நடிக்க வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் அன்பு வேண்டுகோளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த கேரக்டருக்கு பணத்தை வாங்க மறுத்துள்ளாராம் அஜித்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன