திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு
இந்தியா/ ஈழம்

ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

புதுடெல்லி:
2 ஜி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மாநிலங்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பரில் விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன