புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

பெட்டாலிங், ஜெயா, மார்ச் 28-
ஒவ்வொரு வாரமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

குறிப்பாக ரோன் 95 பெட்ரோல் விலை 2.20 காசாக நிலைநிறுத்தப்பட்டுள்ள வேளையில் ரோன் 97 பெட்ரோல் விலை கடந்த வாரத்தை போலவே 2.47 காசுக்கு விற்கப்படும்.

அதேபோல் டீசல் விலையிலும் மாற்றமில்லை. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை டீசல் விலை 2.18 காசாக விற்கப்படும். இந்த விலை நாளை தொடங்கி அடுத்த வாரம் ஏப்ரல் 4ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன