தேர்தலில் ஜெயிப்பதற்காக பெர்சாத்துவிற்கு தடை விதித்துவிட்டார் நஜீப்! துன் மகாதீர்

0
5

கோலாலம்பூர், ஏப்.5 –
பெர்சாத்து கட்சியின் பதிவு இடைக்காலமாக தேசிய சங்கப் பதிவிலாகா ரத்து செய்துள்ளது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் மீது குற்றம் சாட்டினார் துன் டாக்டர் மகாதீர்.

வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக அவர் எனது கட்சியை தடை செய்வதற்கு உத்தவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

நான் தடை செய்யப்பட்டுள்ள பெர்சாத்து கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை என இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துன் மகாதீர் குறிப்பிட்டார்.