திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ம.இ.கா.வின் நாடாளுமன்ற / சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ம.இ.கா.வின் நாடாளுமன்ற / சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கோலாலம்பூர், ஏப்.22-

14 ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ம.இ.கா. வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றங்கள்

சிகாமாட் – ஜொகூர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

கேமரன்மலை – டத்தோ சிவராஜ்

தாப்பா – டத்தோஸ்ரீ எம்.சரவணன்

சுங்கை சிப்புட் – டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி

உலுசிலாங்கூர் – டத்தோ பி.கமலநாதன்

காப்பார் – டத்தோ மோகனா முனியாண்டி

சுங்கை பூலோ – பிரகாஷ்ராவ்

கோத்தா ராஜா – வி.குணாளன்

போர்டிக்சன் – டத்தோ வி.எஸ்.மோகன்

 

சட்டமன்றங்கள்

கெடா

லூனாஸ் – துரைசிங்கம்

புக்கிட் செலாம்பாவ் – டத்தோ ஜஸ்பால் சிங்

பினாங்கு

பாகான் டாலாம் – தினகரன்

பிராய் – சுரேஸ்

பேராக்

சுங்காய் – டத்தோ இளங்கோ

புந்தோங் – ………………………..

ஜெலாப்பாங் – தங்கராஜ்

நெகிரி செம்பிலான்

ஜெராம் பாடாங் – டத்தோ மாணிக்கம்

ஸ்ரீ தஞ்சோங் – தினாளன் ராஜகோபால்

மலாக்கா

காடிக் – டத்தோ பன்னீர்செல்வம்

பகாங்

சாபாய் – குணசேகரன்

ஜொகூர்

கம்பீர் – டத்தோ அசோஜன்

தெங்காரோ – ரவின்குமார்

கஹாங் – வித்தியானந்தன்

ஸ்கூடாய் – டத்தோ எஸ்.கண்ணன்

சிலாங்கூர்

ஈஜோக் – பார்த்திபன்

சுங்கை துவா – டத்தோ ரவிசந்திரன்

செந்தோசா – டத்தோ சுப்ரமணியம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன