இன்று மலேசியா வருகிறார் இசைஞானி இளையராஜா!

0
14

கோலாலம்பூர், ஆக. 3-

உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிகின்றார். அவர் மலேசிய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைவார் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்விவரங்களுக்கு அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டில் தொடர்பில் இருங்கள்!