செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புதிய எஸ்.பி.ஆர்.எம். தலைவராக முகமட் ஷுக்ரி நியமனம்
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

புதிய எஸ்.பி.ஆர்.எம். தலைவராக முகமட் ஷுக்ரி நியமனம்

பெட்டாலிங் ஜெயா, மே 17-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் நடவடிக்கை பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ முகமட் ஷுக்ரி அப்துல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சூல்கிப்ளி அகமட் பதவியை விலகியதைத் தொடர்ந்து அப்பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நியமனம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று சிலாங்கூர் மெனாரா அறவாரியத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன