திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நவனீஷ்க்கு உதவ கோரிக்கை
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நவனீஷ்க்கு உதவ கோரிக்கை

கோலாலம்பூர், மே 18-

பிறந்து இரண்டு மாதங்களே ஆன நவனீஷ் ஸ்ரீதரன் மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மார்ச் 31ஆம் தேதி பிறந்த அக்குழந்தை மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மே 12ஆம் தேதி தொடங்கி நவனீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையின் மருத்துவ செலவிற்கு வெ.55.000 தேவைப்படுவதால் பெற்றோர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். தற்போது அக்குழந்தையின் நிலை குறித்தும் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் செலவுகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சை செலவுக்கு உதவ நினைப்பவர்கள் குழந்தையின் தந்தை ஸ்ரீதரன் பாஸ்கரனை (0169848790) என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம். 06070002860 என்ற வங்கி கணக்கிலும் தங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவலாம்.

2 thoughts on “மன வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நவனீஷ்க்கு உதவ கோரிக்கை

  1. Subash

    நாட்டின் நன்மைக்காக அதிய செலவில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை நிறுத்தும் துன் மகாதீர் அவர்களின் திட்டங்களை அறிவித்தது விட்டு, ரிமா 40 மில்லியன் செலவில் உலக கிண்ண காற்பந்து நேரடி ஒளிபரப்பு உரிமம் வாங்குவது சரியா? இந்த பணத்தை நாட்டு கடன் அடைக்களாமே. Bonus வழங்குவதை மக்களுக்கு இந்த ஆண்டு வழங்குவதை நிறுத்தினால் அரசாங்கத்தின் பலு குறையும் அல்லவா? ஆனால் ஏன் பொது நன்கொடை திட்டம் ஏற்படுத்தி மக்களிடம் வசூல் செய்ய வேண்டும்?

  2. LOGAVATHANAA SAMON

    Please state the bank name and number. So that people can just pump in some money. And it will be great if you guys post in english as well.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன