டத்தோ ஶ்ரீ நஜிப் கைது ; நாளை குற்றம் சாட்டப்படுகிறார் !

0
16

கோலாலம்பூர், ஜூலை.3-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜாலான் டூத்தாவில் அவருடைய இல்லத்தில் இருந்து  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் நஜிப்பை வாகனம் ஒன்றில் அழைத்து சென்றதாக தி மலேசிய இன்சைட் அக்கப்பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது. டத்தோ ஶ்ரீ நஜிப் மீது நாளை குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.