அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மேலவைக் கூட்டத்தில் ஆவி புகுந்ததா? நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் கண்டனம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மேலவைக் கூட்டத்தில் ஆவி புகுந்ததா? நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் கண்டனம்

கோலாலம்பூர், ஜூலை 17-

நாடாளுமன்றத்தில் செனட்டர்களாக 5 பேர் இன்று பதவி உறுதிமொழி எழுத்துக் கொண்டார்கள். இந்நிலையில் அவர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது, தாடி வளர்ந்த நிலையில் ஒரு சாமியார் காணப்பட்டார்.

அவர் இருக்கும் நிழல்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. மேலவைக் கூட்டத்தில் ஆவி புகுந்து விட்டதாக பலர் சமூக தளங்களில் கருத்திட்டிருந்தார்கள்.

இந்நிலையில் நிழல்படத்தில் காணப்பட்ட சாமியார், வேதமூர்த்தியின் சிறப்பு வருகையாளர் என பதிலளிக்கப்பட்டது. இது குறித்து யாரும் கேலியும் கிண்டலும் செய்ய வேண்டாமென நம்பிக்கை கூட்டணி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன