திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மஇகாவின் 21 மத்திய செயலவைக்கு 44 பேர் போட்டி!
முதன்மைச் செய்திகள்

மஇகாவின் 21 மத்திய செயலவைக்கு 44 பேர் போட்டி!

கோலாலம்பூர், அக். 10-

மஇகாவின் 21 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 44 பேர் போட்டியிடுகின்றார்கள்.

மத்திய செயலவை பதவியை தற்காத்துக் கொள்ள முன்னாள் கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன், கெலாங் பாத்தா கண்ணன், பேரா தியாகராஜன், ஈஜோக் பார்த்திபன், டி.எச்.சுப்ரா, மதுரைவீரன் மாரிமுத்து, சிப்பாங் குணாளன், டத்தோ ஆர்.எஸ்.மணியம், ஜெ.தினகரன்  உட்பட சிலாங்கூர் தியாகராஜன், குளுவாங் ராமன், என். ரஹிம், டத்தோ முனியாண்டி, டத்தோ எம்பி நாதன், டத்தோ சுப்ரமணியம் கருப்பையா, சதாசிவம் காளிமுத்து, சிஎம் ரமேஷ், ஆர் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.

இவர்களுடன் கே. ராஜன், வி.பி. சண்முகம், டாக்டர் பி.வேலாயுதம், குணசீலன் ராஜூ, எம்.வெற்றிவேலன், ஆர். நெடுஞ்செழியன், பி.பன்னீசெல்வம், டத்தோ ஆர்.சுப்ரமணியம், ஆர்.டி.ராஜா, சரவணன், சுப்பையா, ராமசந்திரன்,  சௌந்தராஜன், பி.விஜயன், பேரா எம்.வீரன்,  கே.ரவி, டி.தர்மகுமரன், எஸ்.கே. சுரேஷ், சோலை பாஸ்கரன், சிவலிங்கம் டத்தோ சின்னத்தம்பி, சிவகுமாரன், சுபாங் கிருஷ்ணன், ஜீவா, ஜி.ஏ. தொப்ளா, கே. முரளிநாத், ஆர் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன