வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்திய சிறுமியுடன் டத்தோஸ்ரீ அன்வார் ஐ ஃபை !
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

இந்திய சிறுமியுடன் டத்தோஸ்ரீ அன்வார் ஐ ஃபை !

போர்ட்டிக்சன், அக். 12-

நாளை போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சிறுமியுடன் ஐ ஃபை , 5 விரல்களைத் தொட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

அன்வார் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த சிறுமி அவரை அணுகி ஐ ஃபை வாழ்த்து பரிமாறிக் கொள்ள அழைத்திருக்கின்றார்.

வாக்காளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அந்த சிறுமி தம்மை அணுகி வாழ்த்து பரிமாறிக் கொண்டது தம்மை நெகிழ வைத்ததாக அன்வார் தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன