அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > புதிய சாதனையை நோக்கி சர்கார்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

புதிய சாதனையை நோக்கி சர்கார்

கோலாலம்பூர், அக் 19
தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிடப்படுகின்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.30 சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசரை சமுக தளங்களில் பகிர்ந்து தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரையில் விஜய்யின் மெர்சல் திரைப்படம்தான் யூடியூப்பில் அதிக லைக் வாங்கிய டீசர். அந்த சாதனையை சர்கார் முறியடிக்குமா என்பது இன்னும் 1 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன