வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மாநில மஇகா தலைவர்கள், பொறுப்பாளர்கள்! முழு பட்டியல்…
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மாநில மஇகா தலைவர்கள், பொறுப்பாளர்கள்! முழு பட்டியல்…

மாநில மஇகா தலைவர் மற்றும் பொறுப்பாளர்களின் பெயர்களை கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார். மாநில ரீதியிலான முழு விவரம் இதோ

பெர்லிஸ்
தலைவர் : வெங்கடசாமி சுப்ரமணியம்
துணைத் தலைவர் : செல்வகுமரன் ஆறுமுகம்
செயலாளர் : சீதா ராமன் செல்வராஜூ
துணைச் செயலாளர் : ஆர்.தாமோதரன்
பொருளாளர் : முரளிதரன் மருதமுத்து
தகவல் பிரிவுத் தலைவர் : ரோபர்ட் அந்தோணி முத்து

பகாங்
தலைவர் : ஆறுமுகம் வீரப்பபிள்ளை
துணைத் தலைவர் : டத்தோ முனியாண்டி கண்ணன்
செயலாளர் : இஸ்மாயில் அப்துல்லா குஞ்சு
துணைச் செயலாளர் : டத்தோ ரவி நல்லையா
பொருளாளர் : வடிவேலு ராஜூ
தகவல் பிரிவுத் தலைவர்: பெருமாள் ஏழுமலை

மலாக்கா
தலைவர் : டத்தோ கண்ணன் கோவிந்தராஜூ
துணைத் தலைவர் : டத்தோ எம்.மகாதேவன்
செயலாளர் : குணசேகரன்
துணைச் செயலாளர் : டத்தோ பெரியமலை சின்னன்
பொருளாளர் : டத்தோ ஆர்.ஜெகநாதன்
தகவல் பிரிவுத் தலைவர்: பன்னீர் செல்வம் பச்சைமுத்து

சிலாங்கூர்
தலைவர் : ராஜேந்திரன் முனியாண்டி (எம்.பி.ராஜா)
துணைத் தலைவர் : குமரசாமி சுப்ரமணியம் (ஜீவா)
செயலாளர் : பாலசுந்தரம் குமரசாமி
துணைச் செயலாளர் : டாக்டர் செல்வராஜா வேலுச்சாமி
பொருளாளர் : மது கருப்பன்
தகவல் பிரிவுத் தலைவர்: கோபாலகிருஷ்ணன் மாரியப்பன்

ஜோகூர்
தலைவர் : மாண்புமிகு வித்யானந்தன்
துணைத் தலைவர் : சுப்பையா அண்ணாமலை
செயலாளர் : சிவா கணேசன்
துணைச் செயலாளர் : கே.சந்திரசேகர்
பொருளாளர் : சுஜேந்திரன் சுப்ரமணியம்
தகவல் பிரிவுத் தலைவர்: ஹரிதேவன்

பேரா
தலைவர் : டத்தோ இளங்கோ வடிவேலு
துணைத் தலைவர் : சந்தன சாமி முத்தையா
செயலாளர் : புலிகேஸ் சுப்ரமணியம்
துணைச் செயலாளர் : சுப்ரமணியம் ஐய்யாவு
பொருளாளர் : மோகன் சுப்ரமணியம்
தகவல் பிரிவுத் தலைவர்: விஜயன் துரைசாமி

கெடா
தலைவர் : செனட்டர் டத்தோ ஆனந்தன்
துணைத் தலைவர் : சுரேஷ் சுப்ரமணியம்
செயலாளர் : கே.மணியம்
துணைச் செயலாளர் : சூரியகாந்தம்மா
பொருளாளர் : ஜீவரத்தினம்
தகவல் பிரிவுத் தலைவர்: டத்தோ டாக்டர் ஜோகிந்தர் சிங்

கூட்டரசு பிரதேசம்
தலைவர் : ராஜா சைமன்
துணைத் தலைவர் : டத்தோ என்.சிவகுமரன்
செயலாளர் : விஜயமோகன்
துணைச் செயலாளர் : கிருஷ்ணமூர்த்தி
பொருளாளர் : சுந்தரம் ராமையா
தகவல் பிரிவுத் தலைவர்: டி.பாலகுமாரன்

பினாங்கு
தலைவர் : டத்தோ எம்.ஞானசேகரன்
துணைத் தலைவர் : பி.சுப்ரமணியம் பாலன்
செயலாளர் : இளங்கோ கோவிந்தசாமி
துணைச் செயலாளர் : ராமலிங்கம் சூரன்
பொருளாளர் : ஆறுமுகம் பக்கிரிசாமி
தகவல் பிரிவுத் தலைவர்: சுரேஸ் முனியாண்டி

நெகிரி செம்பிலான்
தலைவர் : டத்தோ வேலு முனுசாமி
துணைத் தலைவர் : சுப்ரமணியம் பெரியநாயகம்
செயலாளர் : சேகர் கந்தசாமி
துணைச் செயலாளர் : கிருஷ்ணன் ராமலிங்கம்
பொருளாளர் : டத்தோ காளிதாஸ்
தகவல் பிரிவுத் தலைவர்: சொம்பியப்பன் பழனிசாமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன