வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜோ லோ உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு!
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜோ லோ உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், டிச. 4-

1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் ஜோ லோ தெங் (ஜோ லோ) மீது இன்று செக்‌ஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் இதர நால்வரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதுவரையில் 4 செக்‌ஷன் நீதிமன்றங்களில் ஜோ லோ உட்பட நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதுவரையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1எம்டிபி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன