அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தளபதியின் 26 ஆண்டுக்கால திரைப்பயணம்! தெறிக்கவிடும் ரசிகர்கள்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தளபதியின் 26 ஆண்டுக்கால திரைப்பயணம்! தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை, டிச. 4-

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் நடிகர் விஜய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 26 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதை தளபதி ரசிகர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

#26YrsOfThalapathyVIJAY என்ற ஹாஸ்டேக் பல மணி நேரங்களாக இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் விஜய்யின் இந்த பிரம்மாண்ட திரைப்பயணத்தை திரும்பி பார்க்கும் விதத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு விஜய் நடித்த புகழ்பெற்ற திரைப்படங்களின் காட்சியையும் சமூக தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன