வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > வசூலில் விஜய் சேதுபதி முதன் முதலாக தொட்ட மைல் கல்
கலை உலகம்

வசூலில் விஜய் சேதுபதி முதன் முதலாக தொட்ட மைல் கல்

விஜய் சேதுபதி படங்கள் என்றாலே நம்பி போகலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. இந்நிலையில் இவரும் மாதவனும் இணைந்து நடித்த விக்ரம்வேதா செம்ம ஹிட் அடித்துள்ளது. இப்படத்தின் வசூல் வேற லெவலுக்கு சென்றுவிட்டது, இந்த வாரம் பல படங்கள் வந்தும் விக்ரம்வேதா வசூல் குறையவில்லையாம்.

இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம், இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 30 கோடியை தாண்டும். இதன் மூலம் முதன் முறையாக ரூ 50 கோடி கிளப்பில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன