திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > வசூல் வேட்டையில் சிறந்த சினிமா 2018..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வசூல் வேட்டையில் சிறந்த சினிமா 2018..!

தமிழ் சினிமாவில், வணிக வசூல் ரீதியான படங்களை கொடுப்பதில், அதன் வளர்ச்சி இந்திய சினிமாவை தாண்டும் நிலையையும் இன்று எட்டி இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் தான் வசூல் வேட்டை நடத்தும்.

தரமான, கலை மிகுந்த, நல்ல சினிமாவை கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியின் மூலம் சினிமா துறையை வளர்ச்சியை அடையச் செய்வது இந்த வசூல் ரீதியான படங்கள்தான்.

அந்த வரிசையில் 2018-ன் வணிக  ரீதியில்  வசூலை அள்ளிக்குவித்த முதல் 10 படங்களின் பட்டியல் இது.

1 A. 2.0 (3D)

2. சர்கார்

3. காலா

4. செக்க சிவந்த வானம்

5. வடசென்னை

6. கடைக்குட்டி சிங்கம்

7. 96

8. இமைக்கா நொடிகள்

9. ராட்சசன்

10. டிக் டிக் டி

இந்த ஆண்டில், நடிகர் ரஜினி மற்றும் சங்கரின் கூட்டணி, தமிழ் சினிமாவை மட்டும் அல்ல உலக சினிமாவை வணிகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக 2.0 புருவம் உயர்த்த வைத்துள்ளது.

இதனை அடுத்து, நடிகர் விஜய்க்கு சர்க்கார்  மீண்டும் ஒரு வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

மூன்றாவது இடத்தில், மணிரத்தினத்தின்  நட்சத்திர பட்டாளம் சேர்ந்த செக்க சிவந்த வானம் அதிக வசூலை கொடுத்த திரைப்படமாக இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன