சனிக்கிழமை, ஜனவரி 18, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பெட்ரோலின் விலை குறைந்தது; டீசல் விலை உயர்வு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோலின் விலை குறைந்தது; டீசல் விலை உயர்வு

பெட்டாலிங் ஜெயா, ஜன. 11
மூன்றாம் வாரத்திற்கான பெட்ரோலின் விலை ஒரு காசு குறைந்துள்ள நிலையில் டீசல் விலை ஒரு காசு உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

ரோன் 95 ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 92 காசாகவும் ரோன்97 பெட்ரோல் 2 வெள்ளி 22 காசாகவும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசாகவும் விற்கப்படும்.

இந்த விலை ஜனவரி 12ஆம் தேதி பின்னிரவு 12.01 முதல் ஜனவரி 18ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன