வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > எஸ்பிஏவில் இந்தியர் நியமனம் உண்டு ! – சிவநேசன் தகவல்
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

எஸ்பிஏவில் இந்தியர் நியமனம் உண்டு ! – சிவநேசன் தகவல்

ஈப்போ பிப் . 14-

பேரா மாநிலத்தில் பொதுச் சேவை துறை (எஸ்பிஏ) ஆணையத்தில் விரைவில் இந்தியர் நியமனம் செய்யப்படுவார் என்று மாநில ஆடசிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதில் நியமனம் செய்யப்பட்ட நால்வரில் இந்தியர் இல்லாதது குறித்து சிலர் அதனை சர்சையாக்க முயல்கின்றனர் .

கடந்த காலங்களில் அதில நியமனம் செய்யப்பட்ட இந்தியவர்களில் அரசியல் வாதிகளாகவும் இருந்து வந்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் இப்பொறுப்பில் கண்டிப்பாக அரசியல் பிரமுகர்கள் நியமனம் செய்யப்படமாட்டார்கள். இதனிடையே அதற்கான தேர்வு இப்போது நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக நேற்று எஸ்பிஏவில் தேர்வு செய்யப்பட்ட நால்வருக்கு மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் நியமனக் கடிதங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன