புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தெலுக் இந்தானில் புதிய இந்தியர் உணவகம் ‘வீராஸ்’ திறப்பு விழா கண்டது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

தெலுக் இந்தானில் புதிய இந்தியர் உணவகம் ‘வீராஸ்’ திறப்பு விழா கண்டது!

தெலுக் இந்தான் மாரச் 18-

இங்குள்ள பிரபல உணவு கேட்ரிங் உரிமையாளர் மு.சிவமணியின் புதிய உணவகம் ‘வீராஸ்’ இன்று காலையில் திறப்புவிழா கண்டு பெருமை கொண்டது.

இவ்வுணவகம் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 11.30 அளவில் பிரபல மருத்துவர், டாக்டர் ஜஸ்பீர் சிங் குழுமியிருந்த மக்களின் கையொலிக்கிடையே திறந்து வைத்தார்.

அறுசுவையோடு சைவம் மற்றும் அசைவ உணவுகளின் மொத்த இருப்பிடமாக தங்கள் உணவகம் திகழுமென முன்னாள் மஇகா தெலுக் இந்தான் தொகுதி தலைவருமான மு.சிவமணி தெரிவித்தார்.

எண்: 17, லோரோங் பெர்வீரா M1/38, Lot 10923, தாமான் நெனாஸ், ஜாலான் சங்காட் ஜோங் இவ்வுணவகம் ஒரு பகுதி குளிர் சாதன வசதியையும் கொண்டு் திகழ்கிறது.சைவ, அசைவ உணவு பிரியர்களை வரவேற்க இவ்வுணவகம் தயாராக இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன