அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
அரசியல்உலகம்முதன்மைச் செய்திகள்

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு பாகிஸ்தானின் உயரிய விருது!

கோலாலம்பூர், மார்ச் 21-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது வழங்கப்படவிருகின்றது. இன்று தொடங்கி பாகிஸ்தானுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளும் டாக்டர் மகாதீருக்கு அந்த உயரிய விருது வழங்கப்படவிருக்கிறது.

ஐ நா, ஓ.ஐ.சி எனப்படும் இஸ்லாமிய மாநாடு நிறுவனம் மற்றும் ஆசியான் ஆகிய அனைத்துலக அமைப்பில் டாக்டர் மகாதீர் ஆற்றிய அளப்பரிய பங்கிற்காக இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர் இக்ராம் முகமட் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன