அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பள்ளத்தில் பஸ் குடை சாய்ந்தது ! 21 பயணிகளின் நிலை என்னவானது?
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பள்ளத்தில் பஸ் குடை சாய்ந்தது ! 21 பயணிகளின் நிலை என்னவானது?

தைப்பிங் மார்ச் 23-

இங்கு வட தெற்கு நெடுஞ்சாலை 228. 4 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பஸ் பள்ளத்தில் குடை சாய்ந்தது.

இந்த சம்பம் குறித்து வெள்ளிக்கிழமை மாலை 6. 55 மணியவில் தகவல் கிடைத்த தீயணப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு பஸ் பள்ளத்தில் குடை சாய்ந்து கிடந்துள்ளதுடன் அதில் 21 நபர் சிக்கியிருந்துள்ளார்கள் அவர்களை மீட்கும் பணியில் தீணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். உயிர்சேதம் குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன