அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > பாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

பாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை

பாகான் டத்தோ, மார்ச் 23 –

பாகான் டத்தோக் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் வளர்த் தமிழ் விழாவில் இங்குள்ள காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிறந்த பள்ளிக்கான கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

இங்குள்ள துன் சம்பந்தன் தமிழ்பப்பள்ளியில நடைபெற்ற இந்த வளர்த் தமிழ் விழாவில் மாவட்டத்தைச் சேர்ந்த 16 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன. எட்டுப் போட்டிகளில் பங்பேற்று இவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

பாகான் டத்தோக் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் தலைவர் கோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். செயலாளர் ஆர். சங்கர் நோக்கங்களை விளக்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன