ஈமச்சடங்கு நடத்துவதற்காக தே.மு அரசு வழங்கிய நிலத்தை ரத்து செய்வதா?முகமட் காலிட் நோர்டின் சாடல்

ஜோகூர் பாரு, மார்ச் 24- ஜோகூரில் இந்திய சமூகத்தினரின் ஈமச் சடங்கு நடவடிக்கைகளுக்காக தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கிய நிலத்தை இப்போதைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ரத்து செய்திருக்கும் நடவடிக்கையை அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் சாடினார். ஈமச்சடங்கு நடத்துவதற்கு  பொருத்தமான நிலத்தை கோரி  கடந்த 20 ஆண்டு காலமாக ஜோகூரில் இந்திய சமூகத்தினர் போராடி வந்துள்ளனர் . இந்திய சமூகத்தின் இந்த  நியாயமான  கோரிக்கைக்கு செவிசாய்கும் வகையில் தாம் ஜோகூர் மந்திரிபுசாராக  … Continue reading ஈமச்சடங்கு நடத்துவதற்காக தே.மு அரசு வழங்கிய நிலத்தை ரத்து செய்வதா?முகமட் காலிட் நோர்டின் சாடல்