முகப்பு > முதன்மைச் செய்திகள் > சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி இறுதியாட்டம்; இந்தியா  தோல்வி !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி இறுதியாட்டம்; இந்தியா  தோல்வி !

ஈப்போ, மார்ச் 31-

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப்  போட்டியில் இந்தியா கொரியாவிடம்  தோல்விக் கண்டது.

அதன் இறுதி ஆட்டத்தில் கொரியா 4-2  என்ற கோல்  எண்ணிக்கையில் இந்தியா வீழ்ந்தது.

முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னோக்கியது. தொடரந்து பல கோல்களை அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை நழுவ விட்டது்.

மறு பாதி ஆட்டத்தில் கொரியா ஒரு கோலை போட்டு  ஆட்டத்தை சம நிலைக்கு கொண்டு வந்தது்.

ஆட்டம்  1-1 என்ற கோல் எண்ணிக்கையில் முடிந்தது.

பின்னர் பினால் டிப் வழி 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் இந்தியா தோல்விக் கண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன