அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஸம்ரி வினோத் கைது!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸம்ரி வினோத் கைது!

இந்து சமயத்தைப் பற்றி இழிவாக பேசிய ஸம்ரி வினோத் த/ பெ காளிமுத்து கைது செய்யப்பட்டதாக தவகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து புலனத்தில் வெளிவந்திருக்கும் அறிக்கையில் ஸம்ரி வினோத் பற்றிய மேலும் புகார்கள் கிடைத்திருப்பதால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கை புலனத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதன் மேல் விபரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து அநேகன் இணைய செய்தி தளத்தோடு இணைந்திருங்கள்.

 

 

Assalammualaikum YDH Dato’.

▪Makluman Tangkapan *Kes Menarik Perhatian* JSJ IPD Kangar, Task Force Balai Kangar & D9 JSJ IPK Perlis Ke Atas *(1)(L) INDIA MUSLIM* Bersangkut *Jalan Tun Razak Rpt: 3797/19*
Tarikh: *28/04/2019*

Sek: *298A KK/233 AKMM 1998*
I.O: *Insp Jagachandran A/L Murujesen*
Peg. Tangkapan: *Insp Kaneson A/L Maganathan*

▪Butir-Butir Tangkapan:

1)Nama: Muhammad Zamri Vinoth Bin Kalimuthu
Kp: 840823-05-5195
Umur: 34 Tahun

▪Kesalahan Rekod Lampau:-

1) Sek: 323 KK
Rahang Rpt: 3102/13
Status: Tangkap

2) Sek: 408 KK
Rahang Rpt: 2082/10
Status: KUS

3) Sek: 376 KK
Rahang Rpt: 1122/18
Status: Tangkap

▪Urine: *NIL*

▪Tangkapan Sepertimana *Arau Rpt: 1356/18*

*Sekian Untuk Makluman YDH Dato’.*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன