கோலாலம்பூர், மே. 7-

சமய போதகர் டாக்டர் ஷாக்கிர் நைய்க்கின் அமைதி தொலைக்காட்சி ஒளி அலைக்கு நிலம் வழங்கப்பட்டிருப்பதோடு மற்றும் மலேசிய தேசிய ஒளிபரப்பு என்ற தகுதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவலை பிரதமர் அலுவலகம்  மறுத்துள்ளது.