புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பிக் பாஸ் 3இல் முதல் நபராக ஜாங்கிரி மதுமிதா?
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக் பாஸ் 3இல் முதல் நபராக ஜாங்கிரி மதுமிதா?

பிக் பாஸ் 3இன் புரோமோ வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முதல் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் செல்லும் முதல் நபர் ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் ஜாங்கிரி மதுமிதா என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

படங்களை தொடர்ந்து நாடங்களிலும் நடித்து வந்த மதுமிதா சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குநர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக செல்லும் வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. இந்த வாய்ப்பை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு போட்டியில் பங்கேற்கப்போவதாக மதுமிதா கூறியிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன