செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை நோன்பு பெருநாள் 
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை நோன்பு பெருநாள் 

கோலாலம்பூர்  ஜூன் 3 

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள்  ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை  நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள். அரச  முத்திரை காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டனியால் சைட் அகமட் இதனை அறிவித்தார்.

 

மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்கு பின்னர் மாட்சிமை தங்கிய பேரரசர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அவர் தெரிவித்தார். மலேசியாவில் அனைத்து மாநிலங்களிலும் புதன்கிழமை ஜூன் 5ஆம் தேதி நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என டான்ஸ்ரீ டானியல்  அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உள்நாட்டு தொலைக்காட்சி நிலையங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன