அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்தது; ரோன் 95 – டீசல் விலையில் மாற்றம் இல்லை
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்தது; ரோன் 95 – டீசல் விலையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், ஜூன் 21-

ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்தது. இதற்கு முன் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 41 காசாக இருந்த ரோன் 97 பெட்ரோல் விலை இனி ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 38 காசாக விற்கப்படும்.

ரோன் 95 பெட்ரோல் விலை தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 8 காசாக இருக்கும்.அதே வேளையில்  டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2  வெள்ளி 18 காசு என்ற நிலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன