அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பற்ற வைத்தார் பாத்திமா!!
கலை உலகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

பற்ற வைத்தார் பாத்திமா!!

பிக்பாஸ்3, தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே அதன் தாக்கத்தல் உழன்று கொண்டிருப்பதை காண முடிகிறது.

அந்த வகையில் முதல் நாள் இன்று அதிகாலையே ஒரு ப்ரோமோ வந்தது.

தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது, இதில் தண்ணீர் சிக்கனம் குறித்து பேசப்படுகிறது.

பிக்பாசின் பேச்சுக்கு அனைவரும் கைத்தட்டி வரவேற்க, இது கைத்தட்டி வரவேற்கும் விஷயமில்லை என்று பாத்திமா பாபு, முதல் பிரச்சனைக்கு மங்களம் பாடுவதுபோல் தெரிகிறது.

உடனே சேரனும் அதற்கு பதில் கொடுக்க, வாக்கு வாதம் தொடங்கி ப்ரோமோ முடிகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன