கோலாலம்பூர் ஜூலை 13 –

ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசு உயர்ந்தது. .அதேவேளையில் ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இன்றி தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ள.

ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 53 காசிலிருந்து 2 வெள்ளி 57 காசாக அதிகரித்துள்ளது.

ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 8 காசாகவும் டீசல் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 18 காசாகவும் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியிலிருந்து ஜூலை 19ஆம் தேதி வரை புதிய விலை அமலில் இருந்து வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.