உலகளாவிய நிலையில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை!

கோலாலம்பூர், ஜூலை 13- மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் மூலிகை முறையிலான உடல் சூட்டைத் தணிக்கும் பிளாஸ்டர் ஒன்றை தயாரித்து ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தையும் சிறப்பு விருதையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்கள். சோற்றுக்கற்றாழை, புதினா, செம்பருத்தி பூ இலை, ஆகியவற்றை பயன்படுத்தி இந்த மூலிகை பிளாஸ்டரை தயாரித்த நந்தகிஷோர் சரவணன் (வயது 8), தீபிகா ஸ்ரீ விக்னேஸ்வரன் (வயது 7), கிஷாந்தினி சண்முகம் … உலகளாவிய நிலையில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை!-ஐ படிப்பதைத் தொடரவும்.