அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > BIG விற்பனை வழி ஏர் ஏசியா 600 மில்லியன் பயணிகளைக் கொண்டாடுகிறது!
உலகம்முதன்மைச் செய்திகள்

BIG விற்பனை வழி ஏர் ஏசியா 600 மில்லியன் பயணிகளைக் கொண்டாடுகிறது!

சிப்பாங், செப் 21 –

9 – 11 ஆண்டுகளாக இயங்கும் உலகின் தலைச் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா, 600 மில்லியன் பயணிகளை BIG விற்பனை மற்றும் 6 மில்லியன் சிறப்பு சலுகை இருக்கைகளை வழங்கி கொண்டாடுகிறது.

ஏர் ஏசியா BIG உறுப்பினர்கள் குறைந்த விலை உறுப்பிய கட்டணமாக RM12 தொடங்கி கோலாலம்பூரிலிருந்து பினாங்கு, ஜொகூர் பாரு, கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். மேலும், RM50 முதல் சுராட் தானி, கிராபி, விசாகப்பட்டினம், மாலத்தீவு, பேங்காக், கென் தோ போன்ற பல இடங்களுக்குப் பயணிக்களாம்.

ஏர் ஏசியா-X வழி RM196 மலிவு விலையில் கோலாலம்பூரிலிருந்து தியன்ஜின், சோல், தைப்பெய், கோல்ட் கோஸ்ட், ஒசாகா மற்றும் இதர நீண்ட தூர இடங்களுக்கும் பயணிக்களாம். கூடுதல் சொகுசு மற்றும் சலுகைகளுக்கு, RM796 மட்டுமே செலுத்தி கோலாலம்பூரிலிருந்து வுஹான், புசான், ஃபுகுயோகா, மற்றும் மெல்பர்ன் போன்ற தளங்களுக்கு எங்களது விருது பெற்ற பிரீமியம் பிளாட்பெட் அல்லது சொகுசு இருக்கைச் சேவையை பயன்படுத்திப் பாருங்கள்.

முன்பதிவு செய்யும் போது இருக்கையைத் தேர்வு செய்வதன் வழி 16% தள்ளுபடியை அனுபவிக்கவும், அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கும் விடுதிகள் முன்பதிவிற்கு 40%-ம், விமான டிக்கெட்டுகளுடன் தங்கும் விடுதியின் சுற்றுலா ஏற்பாடுகளையும் முன்பதிவு செய்வதன்வழி 60% தள்ளுபடியையும் பெறலாம். BIG விற்பனையின் போது முன்பதிவுகளை மேற்கொண்டால் (குறைந்தபட்சம் RM200 வரை செலவழிக்க வேண்டும்) BIG உறுப்பினர்கள் 600 BIG புள்ளிகளைக் கூடுதலாகப் பெறுவார்கள்.

10 பிப்ரவரி 2020 முதல் 15 டிசம்பர் 2020 வரையிலான பயணங்களுக்கு 23 செப்டம்பர் 2019 (0001 மணி GMT +8) முதல் 26 செப்டம்பர் 2019 வரை (2400 GMT +8) airasia.com அல்லது ஏர் ஏசியா மொபைல் செயலி வழி பதிவு செய்யுங்கள்.

ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை வணிக அதிகாரி கேரன் சான் கூறுகையில், ” எங்கள் 600 மில்லியன் பயணிகளைப் பாராட்டும் வகையில் எங்களது அனைத்துத் தளங்களிலும் BIG விற்பனையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஒரு பயண தொழில்நுட்பத்தள நிறுவனமாக உருமாற்றம் காணும் அதே வேளையில் இந்த ஏர் ஏசியா BIG விற்பனை பயண டிக்கெட் தள்ளுபடியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

உங்களின் அடுத்த பயணத்தை airasia.com – இல் முன்பதிவு செய்யும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கிம் விடுதிகள், நடவடிக்கைகள் மற்றும் பயண டிக்கெட்டோடு தங்கும் விடுதி சேவை குறித்த பிரத்தியேக தள்ளுபடியை பார்க்க மறவாதீர்கள்.”

ஏர் ஏசியா BIG உறுப்பினர்கள், BigPay பயன்படுத்துவோர் மற்றும் ஏர் ஏசியா கடன் அட்டையைக் கொண்டிருப்பவர்கள் 22 செப்டம்பர் 2019 முதல் 24 மணி நேர சிறப்பு முன்னுரிமை சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறைந்த கட்டணத்தில் பயண சீட்டுகளை வாங்க இன்றே airasia.com-இல் BIG உறுப்பினராகப் பதிந்து கொள்ளுங்கள். (0001 மணி GMT +8). BIG உறுப்பினர்கள் ஒரு வழி பயணத்திற்கு அவர்களது 500 BIG புள்ளிகளை airasiabig.com மற்றும் ஏர் ஏசியா BIG மொபைல் செயலி வழி பயன்படுத்தி பயண சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஏர் ஏசியாவின் அண்மைய தகவல்களை, நடவடிக்கைகள் மற்றும் தள்ளுபடி விவரங்களை அறிய, ட்விட்டர் (twitter.com/AirAsia), Facebook (facebook.com/AirAsia) மற்றும் Instagram ( instagram.com/AirAsia) ஆகிய தலங்களை வலம் வாருங்கள்.  * வரி மற்றும் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே பார்க்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன